பாலியல் தொல்லை, ஆபாசப் பேச்சு விவகாரம்: விழுப்புரம் பா.ஜ.க. தலைவரை நீக்கக் கோரி நிர்வாகிகள் மறியல்

விழுப்புரம், ஜூலை 16 பாலியல் தொல்லை, ஆபாசமாக பேசிய விழுப் புரம் மாவட்ட பாஜக தலைவரை நீக்க கோரி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக கலிவரதன் செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே இவர்…

Viduthalai

ஒன்றிய அரசின் அதிகாரப் பறிப்பு அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு

ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவுபுதுடில்லி, ஜூலை 16 டில்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டில்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி ஒருங் கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி…

Viduthalai

2022இல் உலகளாவிய பட்டினியால் வாடியது 78.3 கோடி பேர்

அய்.நா. அறிக்கையில் தகவல்நியூயார்க், ஜூலை 16 உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022இல் 78.3 கோடி பேர் பட்டினியால் வாடியதாக அய்.நா ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பேசப்பட்டாலும், மறுபுறம் உலகெங்கிலும் மக்கள் பட்டினியால்…

Viduthalai

வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களுடன் கார்கே ஆலோசனை

புதுடில்லி, ஜூலை 16  2024 மக்களவை தேர்தல் குறித்து வடகிழக்கு மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லி கார்ஜுன கார்கே நேற்று (15.7.2023) ஆலோசனை நடத்தினார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலை மையகத்தில் மேகாலயா, அருணாச் சலபிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா மற்றும் சிக்கிம்…

Viduthalai

மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை அன்புடன் வாழ்த்தினார்

சென்னை அசோக்நகர் ஈ.எம். யூசுப் அலி - தவுலத் பானு இணையரின் மகன் - பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்ற நிகழ்ச்சிகளின் அரங்க ஒப்பனைக் கலைஞர் யூ.வஜாஹத் அலி, சென்னை புதுப்பேட்டை ஏ.ஜெ.ஜம்ஷுத் - கைருன்னிசா இணையரின் மகள்…

Viduthalai

மோசடி வழக்கில் குஜராத் மேனாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவுஅகமதாபாத், ஜூலை 16- குஜராத் தில், 1996ஆ-ம் ஆண்டு, பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. இவர், 2014ஆ-ம் ஆண்டு, அமுல் பால் பொருட்களை தயாரிக்கும் குஜராத் கூட்டுறவு பால் வாணிப கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். துத்சாகர்…

Viduthalai

பெங்களூருவில் 24 எதிர்க்கட்சிகள் சந்திப்பு

 ஆளும் பா.ஜ.க. அதிர்ச்சிபெங்களூரு, ஜூலை 16- பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எதிர்க் கட்சிகளின் இரண்டாவது ஆலோ சனைக் கூட்டத்தில் தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர் கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…

Viduthalai

பொது சிவில் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து விடும்

பேராசிரியர் ஜவாஹிருல்லா சட்ட ஆணையத்துக்கு மனுதருமபுரி, ஜூலை 16- பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு சட்ட ஆணை யத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருப்பதாக தருமபுரியில் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர்…

Viduthalai

மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது ஒன்றியஅரசு

புதுடில்லி, ஜூலை 16- ஒன் றியஅரசு, தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு இந்த ஆண்டுக் கான தொகையாக மொத்தம் ரூ.7,532 கோடியை விடுவித் துள்ளது. அதன்படி தமிழ்நாட் டுக்கு ரூ.450 கோடி கிடைத்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி யின் (ஷிஞிஸிதி) கீழ்…

Viduthalai

கழகக் களத்தில்

 17.7.2023 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 954 சென்னை: மாலை 6.30 மணி ⭐இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: கலைஞர்... மானமிகு சுயமரியாதைக்காரர் ⭐ சிறப்புரை: சே.பசும்பொன் பாண்டியன் (பொதுச்…

Viduthalai

டில்லி அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய நூலகத்தில் தமிழ் நூல்கள் இல்லை

புதுடில்லி, ஜூலை 16- டில்லியில் உள்ள யுபிஎஸ்சி (ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) நூல கத்தில் முக்கியத் தமிழ் நூல்கள் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு வினாத் தாள் பணிக்கு வரும் தமிழாசிரி யர்கள் குறிப்புகள் எடுப்பதில்…

Viduthalai

வெளிநாட்டில் சந்தி சிரிக்கிறது இந்தியா!

மணிப்பூரில் வன்முறையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை: இந்தியாவை வலியுறுத்தி அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்!புதுடில்லி,ஜூலை16- மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறையை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதச் சிறுபான் மையினரை பாதுகாக்க இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Viduthalai