மருத்துவக் கல்வி தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை, ஜூலை 17- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.கலந்தாய்வு வரும் 25ஆ-ம் தேதி தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளஅரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023_20-24ஆ-ம்…
பொதுவுடைமைக் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜூலை 17- பொது வுடைமைக் கட்சித் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.முன்னதாக, சங்கரய்யாவின் 102ஆவது பிறந்தநாளை முன் னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்…
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை
⭐ சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்⭐ மதுரையில் தென் தமிழ்நாட்டில் கலைஞர் நூலகம்''புத்தகத்தில் உலகைப் படிப்போம்; உலகத்தைப் புத்தகமாய்ப் படிப்போம்!''மதுரை, ஜூலை 16 சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் -மதுரையில் தென் தமிழ்நாட்டில் கலைஞர் நூலகம் - ''புத்தகத்தில் உலகைப் படிப்போம்;…
பொது நூலகத்துறைக்கு 7,740 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூலை 16 காமராஜர் பிறந்த நாளில், கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7,740 புத்த கங்களை பொது நூலகத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.7.2023) வெளியிட்டுள்ள சமூக…
அரசமைப்பை சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது
சட்ட ஆணையத்துக்கு வைகோ கடிதம்சென்னை, ஜூலை 16 அரசமைப்பை சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என இந்திய சட்ட ஆணையத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் அனுப்பி யுள்ளார். இதுதொடர்பாக அவர், இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்: அரசமைப்புச் சட்டப்…
சந்திராயன் வெற்றிக்கு பின்னணியில் 54 பெண்கள்
சிறீஅரிகோட்டா, ஜூலை 16 சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண்கள் பணியாற்றியதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சிறீஅரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் 14.7.2023 அன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில்…
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு துவக்கம்
கோவை, ஜூலை 16 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான இணையதள வழி கலந் தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. 7.5…
ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணைய வழியில் பெறலாம்
சென்னை, ஜூலை 16 ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணையவழியில் பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54…
வட மாநிலங்களில் கடும் வெள்ளம்
75 ஆயிரம் சரக்கு லாரிகள் தமிழ்நாட்டில் நிறுத்தம்சேலம், ஜூலை 16 நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழ்நாட்டில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழ்நாட்டில்…
பஞ்சு இறக்குமதிக்கு 11% ஜிஎஸ்டி – ஒன்றிய அரசு பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில்: `சைமா’ குற்றச்சாட்டு
கோவை, ஜூலை 16 ஒன்றிய அரசின் பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில் நகர்ந்து வரு வதாக சைமா, குற்றச்சாட்டி உள்ளது. தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிஷாம், பொதுச்செயலாளர் செல்வராஜ், அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர்…
மருத்துவக் கல்லூரி சேர்க்கை – காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கைசென்னை, ஜூலை 16 அகில இந்திய கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியாவிடம் தமிழ்நாடு மக்கள்…
துறையூரில் 80 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (16-07-2023)
துறையூரில் 80 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (16-07-2023)
