கடலோர காவல் படையில் பணி வாய்ப்பு
இந்திய கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : டிரைவர் 4, மெட்டர் வொர்க்கர் 1, எம்.டி.எஸ்., 3, அன்ஸ்கில்டு லேபர் 2 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டுடன் மருந்தியல் கண்டுபிடிப்பிற்கான வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்
திருச்சி, ஆக. 16- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந் தாக்க வேதியியல் துறை சார்பில் கணினி பயன்பாட்டுடன் மருந்தி யல் கண்டுபிடிப்பிற்கான வளர்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் 12.08.2023 அன்று நடைபெற்றது. இதன் துவக்கவிழா காலை 10 மணியளவில் பெரியார்…
அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு
அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியர் காலி பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதில், சென்னை நகர மண்டலத்தின் கீழ், 607 பணியிடங் களை நிரப்புவதற்குத் தகுதியான விண் ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப் பங்கள்…
ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு
ஜெயங்கொண்டம், ஆக. 16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரி யான சந்திப்பு 6 .8. 2023 ஞாயிறு அன்று பகல் 1 மணியளவில் தொடங்கியது. மீன்சுருட்டிகிளைக் கழகத்தில் தொழிலதிபர் ராஜா அசோகன் வணிக வளாகத்தில் சந்திப்பு நடை பெற்றது.…
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், தினை இட்லி, கொள்ளு இட்லி, குதிரைவாலி இட்லி, மூங்கில்அரிசி இட்லி, கருப்பு கவுனி தோசை, அவுல் ரொட்டி,…
அணு இயற்பியல் மய்யத்தில் பொறியாளர், பொறியியல் தொழிலாளர் பணி
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள அணு இயற்பியல் இன்ஸ்ட்டிடியூட்டில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் விவரம்:1. Engineer ‘C’: 2 இடங்கள். வயது: 25.8.2023 தேதியின்படி 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினி யரிங்கில் பி.இ.,/பி.டெக்., 60% மதிப்பெண்களுடன்…
பொள்ளாச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மந்திரமா? தந்திரமா?
15.8.2023 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை ஈட்டி கணேசன் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
செய்திச் சுருக்கம்
நூலகர் பணிநிதியாளர் பதவி, ஒருங்கிணைந்த நூலகப் பணி தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர் வாணையம் வெளியிட்டுள்ளது.வரி ஏய்ப்பு...2022-2023 நிதியாண்டில் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான…
18.8.2023 வெள்ளிக்கிழமை மதுரை பெரியார் மணியம்மையார் மன்றத்திற்கு (செனாய் நகர்) நிதி வழங்கும் விழா
மதுரை: காலை 10:00 மணி * இடம்: ஆர்த்தி தங்கும் விடுதி, மதுரை * மதுரை, ஷெனாய் நகரில் உள்ள பெரியார் மணியம்மையார் மன்ற கட்டுமானப் பணிக்காக மதுரை பெரியார் பெருந்தொண்டர், காப்பாளர், உழைப்பால் உயர்ந்த சோலையழகுபுரம் சே.முனியசாமி தமிழர் தலைவர்…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் குருப் பி, சி பணியிடங்கள்
மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குருப் பி மற்றும் சி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அ. குருப் பி பணியிடங்கள்:1. Library and Information Assistant: 1 Þì‹ (ªð£¶)2. Technician (Laboratory): 1 இடம் (பொது).3. கீணீக்ஷீபீமீஸீ: 2 இடங்கள்…
