ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் மாநில அரசுக்கு தடையில்லை!

பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்புபாட்னா, ஆக.3- பீகாரில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பீகாரில், முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி…

Viduthalai

மருந்தியல் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு முதல் பரிசு

கோயம்புத்தூர்  R.V.S.  மருந்தியல் கல்லூரி யில்  “Strategy, Concepts and Challenges in Drug Discovery & Development” என்ற தலைப்பில் 27.07.2023 முதல் 28.07.2023 வரை   இரண்டு நாள்கள்  நடைபெற்ற பன் னாட்டுக் கருத்தரங்கில்  பெரியார் மருந்தியல் கல்லூரி யின்…

Viduthalai

தஞ்சை செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

 அரியானா மாநிலத்தில் வன்முறை:மதக்கலவரங்களை உண்டாக்கி - அவற்றை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமா?தஞ்சை, ஆக.3 அரியானா மாநிலத்தில் வன்முறை, மதக்கலவரங்களை உண்டாக்கி - அவற்றை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.நேற்று…

Viduthalai

பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை காட்டாத ஒன்றிய அரசு! மத்திய பல்கலை.களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி!!

பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 4 விழுக்காடுதானா?புதுடில்லி, ஆக.3- நாடாளுமன்றத்தில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதிலில், ஒன்றிய அரசின்கீழ் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகங்கள் 45 இல் பேராசிரியர்கள் பணியிடங்களில் வெறும் 4 விழுக்காடு…

Viduthalai

வைக்கம் பெரியார் நினைவக சீரமைப்புப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கேரளாவில் வைக்கம் பகுதியில் பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டதன் நினைவாக, தமிழ்நாடு அரசு…

Viduthalai

நன்கொடை

நிலவு முத்துகிருட்டிணன் வாழ்விணையர் மு.கல்கண்டு அம்மையாரது இரண்டாமாண்டு நினைவு  நாளையொட்டி - நிலவு முத்துகிருட்டிணன், மகன் மு.க.நிலவு, மகள்கள் மு.க.சிந்தனைக் கனி, மு.க.மோனிகா ஆகியோர் மு.கல்கண்டு அம்மையாரை நினைவு கூர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 வழங்கினர்.

Viduthalai

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு

நாள் : 6.8.2023 ஞாயிறு பகல் 12.00 மணி - ரெட்டிப்பாளையம்  12.20 மணி - இராமதேவநல்லூர்12.45 மணி-மீன்சுருட்டி 3.00 மணி- அணைக்கரை 3.30 மணி- உட்கோட்டை 4.00 மணி- ஆயுதகளம்4.30 மணி- சின்னவளையம்5.00 மணி- மலங்கன் குடியிருப்பு 5.30 மணி- சீனிவாசா நகர்6 மணி -வேலாயுத நகர்6.30 மணி-…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 6.8.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டடம், சின்னக்கடை தெரு, நகராட்சி அலுவலகம் எதிரில், மயிலாடுதுறைமாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு…

Viduthalai

கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 5-8-2023 சனிக்கிழமை காலை 11 மணி:இடம்: மு.பிரபாகரன் இல்லம் தேய்க்கல் நாயக்கன்பட்டி.          தலைமை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய கழகத் தலைவர்)  வரவேற்புரை: வெ.தனசேகரன், (ஒன்றிய செயலாளர்) முன்னிலை: கு.தங்கராஜ், (மாவட்ட  தலைவர்), ச.பூபதி ராஜா (மாவட்ட செயலாளர்), கோ.தனசேகரன்  (மாவட்ட…

Viduthalai

கணினி பயன்பாடுடன் கூடிய மருந்து கண்டுபிடிப்பின் வளர்ச்சி மருந்தியல் ஆராய்ச்சிக்கான ஒருநாள் கருத்தரங்கம்

நாள்: 12.8.2023 இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி.காலை 9.30 மணி கருத்தரங்கம் தொடக்கம்முதல் அமர்வு10.45 மணி:    கணினியின் உதவியுடன் மருந்து வடிவமைப்பில் தற்போதைய வளர்ச்சிஉரை பேரா.முனைவர் பி.செல்லபாண்டி, பேராசிரியர் மற்றும் தலைவர், உயிர் அறிவியல் பள்ளி உயிரி…

Viduthalai

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம்

ஊத்துமலை, ஆக. 3 - ஊத்து மலையில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம் த.சீனிவாசன் இல்லத்தில் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சீ.செங்கதிர்வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன்  திராவிட மாணவர் கழ கத்தின் சிறப்பினை, தோழர்கள்…

Viduthalai

தூத்துக்குடி மாநகரில் கொடியேற்றும் விழா

தூத்துக்குடி, ஆக. 3 - தூத்துக்குடி மாநகரில் 31.7.2023 அன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் இரண்டு மணிவரை  கழகக்கொடியேற்றும் நிகழ்ச்சி மிகவும் உற்சா கமாக நடைபெற்றது.முதலாவதாக அறி வாசான் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டச் செயலாளர் கோ.முருகன் மாலையணிவித்தார். முத்தையாபுரத்தில்…

Viduthalai