தஞ்சை புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர். நகரில் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
தஞ்சை,ஆக.3- தஞ்சை மாநகரம், புதிய பேருந்து நிலையம் பகுதி திராவி டர் கழகம் சார்பில் ஆர்.ஆர்.நகரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிடல் மாடல் ஆட்சி விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.தஞ்சை மாநகர துணைத்…
இந்தோனேசியா – சென்னைக்கு நேரடி விமான சேவை
சென்னை, ஆக.3- இந்தோனேசியா - சென்னை இடையே நேரடி விமான சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தோனேசியா நாட்டின் சுற்று லாத்தலமான குவாளா நாமு வுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. அதனால், மலேசியா அல்லது சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று, அங்கு இருந்து…
மணிப்பூரில்: அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளது காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் : உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக.3 - மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி யுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது, காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள் ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்கள் உச்ச…
பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மடியும் குழந்தைகள் குழந்தைகள் நலனுக்கு ஒதுக்கிய ரூ.1000 கோடி என்ன ஆனது?
அகமதாபாத், ஆக.3 - பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணம் அடைந் துள்ளன. குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் லூட்பாய் கிராமத்தில் மட்டும் மே மாதம் இரண்டு குழந்தைகளும் ஜூலை மாதம் 3 குழந்தைகளும் என 0-15…
குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள மாநிலங்கள் ஆய்வுத் தகவல்
புதுடில்லி, ஆக.3 இந்தியாவில் குழந்தைகள் கடத்தலில் உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. கேம்ஸ் 24ஜ்7 மற்றும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக் கட்டளை ஆகியவை இணைந்து ‘இந்தி யாவில் குழந்தைகள் கடத்தல்’ என்ற தலைப்பில்…
புவியில் புதுமைக் கண்டுபிடிப்புகள்
1. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மரபுசாரா எரிபொருள் உற்பத்தி நிறுவனமான ‘இகோட்ரிசிட்டி,’ சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத ‘ஈகோஜெட்’ விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயு விலிருந்து மின்சாரம் தயாரித்து இதை இயக்க உள்ளனர். 2025ஆம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். விமானத்தின்…
2020ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘LT9779B’ – கோள்
பூமியிலிருந்து, 262 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது‘LT9779B’ எனும் கோள். இது நம் சூரி யக் குடும்பத்தில் உள்ள நெப்டியூன் அளவுக்குப் பெரியது.இக்கோள் தன்னுடைய சூரி யனுக்கு மிக அருகில் இருப்பதால், வெறும் 19 மணி நேரத்தில் அதனைச் சுற்றி வந்து விடும். இதனுடைய வெப்பநிலை 2,000 டிகிரி செல்சியஸ்.இக்கோள், 2020ஆம்…
விழும் பற்களை திரும்ப வளர வைக்க ஆய்வு
குழந்தைகளாக இருக்கும் போது பால்பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் வளரும். நிரந்தரப் பற்கள் விழுந்து விட்டாலோ, அவை திரும்ப முளைப்பதில்லை. ஆனால், சுறாக்களுக்குச் சில வாரங்களுக்கு ஒருமுறை, புதிய பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். முதலை களுக்கும் அவற்றின் வாழ்நாள் முழுதும் ஆயிரக்கணக்கான பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்.இவற்றை…
பூஞ்சைகளால் உருவாகும் நோய்கள் அதிகரிப்பு
நம் சுற்றுச்சூழலில் காற்று, மண், அழுகும் தாவரங்கள், நம் உடலின் தோல், குடல் என, எல்லா இடங் களிலும் பூஞ்சைகள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பூஞ்சைகள் போலவே, தீமை செய்பவையும் உள்ளன. இவற்றால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் இறக்கின்றனர்.சமீப…
தமிழ்நாடு கோயில்களில் சமீப ஆண்டுகளாக சிலை திருட்டு இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடில்லி, ஆக 3 தமிழ்நாடு கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக சிலைகள் திருட்டு நடைபெறவில்லை என ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கோயில் சிலைகள் திருட்டு தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி…
மணிப்பூர் கலவரம் : 14,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இடம் பெயர்வு மாநிலங்களவையில் தகவல்
புதுடில்லி, ஆக.3 மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 14,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 2) ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை மாநிலங் களவையில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்…
குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
மணிப்பூர் விவகாரம்:நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்துக! புதுடில்லி, ஆக.3 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் சொல்லுங்கள் என குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் வலி யுறுத்தி உள்ளனர். நாடாளு மன்ற மழைக்கால…
