தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
வழக்குரைஞர் சுந்தரராஜன், தான் எழுதிய “ஆளுநர் - நேற்று இன்று நாளை” புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் …
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
21.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:இந்த ஆண்டு நடைபெற உள்ள எட்டு மா நில தேர்தலின் முடிவுகள், 2024 பொதுத்தேர்தலுக்கான முடிவை நோக்கி நகர்த்தும் என்கிறது தலையங்க செய்தி. அரசுத்துறையில் 30 லட்சம் நிரப்பப்படாத பதவிகள் உள்ளன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (889)
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய - மனிதர்களைப் போலவே தோன்றி, வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகும் மற்ற சீவராசிகளுக்கும், புல் பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சி உண்டா? கடவுளைப் பற்றி நமக்கு மட்டும் என்ன கவலை?- தந்தை…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக திருநெல்வேலியில் தென்காசி-நெல்லை சாலையில் சுவரெழுத்துப் பிரச்சாரம்ஜனவரி 27 மதுரையில் "சேது சமுத்திரகால்வாய்த்திட்டத்தை" செயல்படுத்த வலியுறுத்தும் திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் "சமூகநீதியின் பாதுகாவலர்" கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்....
தனித்துவமான தமிழ்நாடு
இந்தியாவில் ஹிந்தி பேசாத தனித்துவமான மாநிலம் தமிழ்நாடு. ஆகவே, இந்திய நாட்டுக்கானஅய்ரிஷ் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட நூலை இந்தியாவில் மொழியாக்கம் செய்து வெளியிடும்போது ஹிந்தியில் இருந்தால் மட்டும் போதாது, தமிழி லும் வெளியிட வேண்டும் என்று அய்ரிஷ் அரசுக்கு தெரிந்து உள்ளது.
ஆவடி பட்டாபிராமில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசும் பாராட்டும்
ஆவடி, ஜன. 21- ஆவடி பட்டாபிராம் பள்ளியில் பெரியார் 1000 தேர்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசும், பாராட்டும் செய்யப் பட்டது.2022 ஆகஸ்ட்டில் நடைபெற்றது. இத்தேர்வு, பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வு, மழை என பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனதால் பெரியார்…
செய்திச் சுருக்கம்
உதவிகடனில் மூழ்கியுள்ள இலங்கை, பன்னாட்டு நிதியத்திடம் ரூ.21,000 கோடி கடன் பெறத் தேவையான நிதி உத்தரவாதங்களை இந்தியா வழங்கி உதவி இருப்பதாக கொழும்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!ஏற்காதுமாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என்பது தவறான தகவல். ஒன்றிய…
மும்பையில் பெரியார் பிறந்தநாள் விழா!
மும்பை, ஜன. 21- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா - 07.01.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பாண்டுப்பிரைட் உயர்நிலைபள்ளி, பெரியார் பெருந்தொண்டர் வீ.தேவதாசன் நினைவரங்கத்தில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : முதலில் தடகளம், தற்போது குத்துச்சண்டை வீராங்கனைகள் - டில்லியில் தொடர்போராட்டம். ஒன்றிய அரசின் விளையாட்டு ஆணையங்களில் பாலியல் புகார்கள் தொடர்கதையாகி உள்ளதே?- விவேகா, ஓசூர்பதில் 1 : அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவரும் இந்த கொடிய தொற்று நோயைத்…
தேசிய அரசுப் பணியாளர் தேர்வுமுகமை – தெரிந்துகொள்ள வேண்டியவை
அரசுப் பணி நாடும் தமிழ்நாடு இளைஞர்களில் அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலானோர் பொதுவாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை.இதனால் ஒன்றிய அரசு பணியிடங்களில் நம் இளைஞர்களின் பங்கு சரியான அளவில்…