நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழுந்து பணியாற்றிய பறவை

 புலவர்மா.நன்னன் முனைவர்  வா.நேருதந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட வர்கள் தாங்கள் உயர்கிறார்கள்,மற்றவர்கள் உயர்வ தற்கு வழிகாட்டுகிறார்கள், தந்தை பெரியார் கொள் கையை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், மற்றவர்கள் மகிழ்ச் சியாக இருக்க வழி காட்டுகிறார்கள். தந்தை பெரியார் கொள்கையை…

Viduthalai

திராவிட இயக்கம் மேடைப் பேச்சில் தமிழ் வளர்த்த இயக்கம்

திராவிட இயக்கம் மேடைப் பேச்சில் தமிழ் வளர்த்த இயக்கம். திராவிட இயக்கம் வந்த பின் தான் அக்ராசனர் தலைவர் ஆனார். காரியதரிசி செயலாளர் ஆனார். திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் மதராஸ் பிரசிடென்சி சென்னை மாகாணம் ஆனது. பின்னர் மதராஸ்…

Viduthalai

‘இந்தியா’ கூட்டணி நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா, ஆக. 4 - நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று  ‘இந்தியா' கூட்டணி நாட்டை வகுப்புவாத பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி…

Viduthalai

மணியோசை : பேனா நினைவுச் சின்னம் – அ.தி.மு.க.வுக்குக் கண்டனம்!

கூலிப்படை மீதான நடவடிக்கை - காவல்துறைக்குப் பாராட்டு!கி.வீரமணி "பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்" என்று கூறுகிறார் அதி.மு.க. செய்தித் தொடர்பாளரும், மேனாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள். கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இவ்வாண்டில், சென்னைக் கடற்கரையில் கடலை யொட்டி பேனா…

Viduthalai

சிபிஅய் அமலாக்கத்துறை பாஜக அரசின் கைப்பாவைகளே! ஒப்புதல் அளிக்கிறார் ஒன்றிய அமைச்சர்

புதுடில்லி, ஆக. 4 - டில்லி யூனியன் பிரதேச அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் புதிய சட்டமசோதா மக்கள வையில் இன்று நிறை வேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர் கலாச்சாரத்…

Viduthalai

இலங்கை கடற்படை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மீனவர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!

புதுடில்லி, ஆக. 4 - கடலில் மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழ் நாட்டு மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைதிகளாக பிடித்துச் செல்வதுமான சம்பவங்களால் மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிப்பதை தடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்…

Viduthalai

மூடத்தனத்தின் உச்சக்கட்டம்

குழந்தை பிறந்து இரண்டு வாரம் வரை தீட்டாக இருப்பதால் ஊருக்குள் வரக்கூடாது என்ற  மூடநம்பிக்கையால் தாயுடன் குழந்தையை ஊருக்கு வெளியே தங்க வைத்ததால் மழை மற்றும் குளிர்காரணமாக குழந்தை இறந்துவிட்டது.   கருநாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே கொல்லரகட்டி கிராமத்தை…

Viduthalai

கனவு மணி! எங்கள் கண்மணி!

பெரியார் கண்ட கனவெல்லாம்நனவாகுதே யாராலே?69 விழுக்காடு அடைந்தோம்அதுவும் யாராலே?உலகம் இன்று பெரியாரைப்புகழ்வதுவுமே  யாராலே?திராவிடன் மாடல் ஆட்சி என்றேஉலகமே  நன்கு  கூவுவதும்தமிழன் என்றே பெருமையிலே  தரணியில் நாமும் மகிழ்வதுமே  .கனவு மணியாம் கண்மணியாம்குன்றக்  குடியார் சொன்னாரேதமிழர் தலைவர் என்றே தான்வீரமணியார் தகைசால் தமிழர்அவராலே!வீரமணியார் வாழ்கவே!வாழ்க…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

"தகைசால் தமிழர்" விருது பெறவிருக்கும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பணியாளர் நல மன்றம் சார்பில் பாராட்டு விழாவல்லம், ஆக. 4 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்  (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு அரசின் "தகைசால்…

Viduthalai

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு

மேட்டூர், ஆக.4  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 154 கனஅடியாக குறைந்துள்ளது.அணையின் நீர் மட்டம்  3.8.2023 அன்று காலை 62.05 அடியிலிருந்து 61.26 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 388 கனஅடியிலிருந்து 154 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து…

Viduthalai

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை, ஆக. 4 கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தேசிய நல்லா சிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேனாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப். 5-ஆம் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்…

Viduthalai

பார்ப்பான் பொதுநலவாதியல்லன்

இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் தாம். ('விடுதலை' -  11.4.1959)

Viduthalai