தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும் – ஹிந்துத்துவம் கற்றுத்தந்ததும்
தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும்சேலம் நெடுஞ்சாலையில் ஆடையின்றி அலைந்த மனநோயாளி ஒருவருக்கு சாலையில் சென்ற பெண் ஒருவர் சால்வை ஒன்றை எடுத்துவந்து அவருக்கு அணிவித்து தண்ணீர் மற்றும் உணவு கொடுத்துவிட்டுச் சென்றார்.ஹிந்துத்துவம் கற்றுத்தந்ததும்மணிப்பூரில் தலைநகர் இம்பாலுக்கு அருகில் உள்ள சிறு நகரத்தில் முதல்…
‘ஹிந்தி’ யாருக்குத் தாய்மொழி?
ஹிந்தியை எப்படியாவது இந்தியாவின் தேசிய மொழியாக. உள்ளிட்ட எந்த இந்தியாவின் ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட எந்த வடநாட்டாருக்கும் 'ஹிந்தி' தாய்மொழி அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் தாய்மொழியும் கீழே தரப்பட்டுள்ளன.தமிழ்நாடு: தமிழ்மொழிகேரளம்:…
குற்றாலத்தில் பெரியாரின் சாரல் மழை! பெரியாரின் கொள்கை மழை….
ஆசிரியர்முதல்கவிஞர் வரை....கருத்தாளர்களின் தொடர் பொழிவால் ....மூன்று நாட்களாக குற்றாலத்தில்அருவியாக கொட்டியது.கொள்கைஅருவியின்கருத்து சாரல்மழையில்.....மகிழ்ச்சியாககுளித்து நனைந்தார்கள்இரு பால் மாணவர்கள் .....விட்டு விட்டு பொழிந்துவருகிறதுகுற்றாலசாரல் மழை .....விடாமல் தொடர்ந்துபொழிகிறது பெரியாரின்கருத்து சாரல் மழை..... குற்றாலஅருவியில்குளித்தால் உடல் வெப்பம் தணியும் ....பெரியாரின்கொள்கைஅருவியில் குளித்தால்...இரண்டாயிரம்ஆண்டுகாலசனாதனவெப்பம் தணியும்.....- பொன். பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் காரைக்கால்.
“இந்தியா”வைப் பார்த்து அலறும் ஹிந்துஸ்தானிகள்!
பாணன்"அவர்களுக்கு ஹிந்துஸ்தான் பிடிக்கும் ஆனால் இந்தியா என்ற பெயர் பிடிக்காது. ஏன் பிடிக்காது? இந்தியா என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர் என்பார்கள். பாரதம் என்பது யார் வைத்த பெயர் என்று கேள்வி கேளுங்கள், மதவிரோதி என்பார்கள். ஆரியர்களின் அனாதி பூமியான ஸ்டெபி புல்வெளிப்…
ஆகஸ்டு 12: ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம்!
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி!மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி! ஒன்றிய அரசைக் கண்டித்து ஆகஸ்டு 12 ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்
6.8.2024 ஞாயிற்றுக்கிழமைஆவடி: மாலை 4 மணி இடம்: கோவில் பதாகை மெயின் ரோடு, வினோத் மார்பல்ஸ் எதிரில், கோவில் பதாகை, ஆவடி வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டச் செயலாளர். பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: த.ஜானகிராமன் (மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: பா.தென்னரசு (காப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்டத்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பகுத்தறிவுவாதிகள் - விஞ்ஞானிகள் நாத்திகர்களே!கவிஞர் கலி.பூங்குன்றன்நீங்கள் என்னதாள் கரடியாகக் கத்தினாலும், கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தாலும் மூடநம்பிக் கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும் நாட்டில் கோயில்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன -…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
5.8.2023 சனிக்கிழமைநன்னிலம்: மாலை 6.00 மணி இடம்: நன்னிலம் பேருந்து நிலையம் அருகில்தலைமை: க.கலிய பெருமாள் (ஒன்றிய தலைவர்) முன்னிலை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) நன்றியுரை: இரா.தனராஜ் (ஒன்றிய செயலாளர்)
பெரியார் விடுக்கும் வினா! (1055)
இன்றைய பரீட்சை முறை கிராமபோன் ரெக்கார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதுதான் என்பது - உண்மையா? இல்லையா? பப்ளிக் சர்வீஸ் கமிசனில் 10 கேள்வி கேட்டால் இரண்டுக்குக் கூடச் சரியான பதில் சொல்லத் தெரிந்தவர்களாக இன்றைய மாணவர்கள் இல்லையே - ஏன்?…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டில்லி அரசை கட்டுப்படுத்தும் மசோதா நேற்று (3.8.2023) மக்களவையில் நிறைவேறியது.👉 மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிருஷ்ணய்யா, பிரதமர் மோடியை சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு…
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
கடாரங்கொண்டான் இரா.அழகரசன் பா.செந்தமிழ் ஆகிய இணையருக்கு ஜூலை 15இல் ஜெயங்கொண்டம் பாத்திமா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக குழந்தையின் தாத்தா பெரியார் பெருந் தொண்டர் நெய்வேலி நா.பாலகிருட்டிணன் - உஷா பாலகிருட்டிணன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினர்.
மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் வாழ்த்து செய்தி
தமிழர் தலைவர் டாக்டர் கி வீரமணி அவர்களுக்கு "தகைசால் தமிழர்" எனும் உயரிய விருது முதல் முதலாக தமிழ்நாட்டு அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப் படுவது கண்டு பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றோம். பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கை களுக்கும் சமுதாய…
