மத்தியப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியைப் பின்பற்றாததைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் சிறப்புரை
நாம் போராடுவது எதற்காக? நாம் பிச்சை கேட்கவில்லை; துண்டை ஏந்தி, ‘அய்யா கொஞ்சம் கவனியுங்கள்' என்று கெஞ்சிக் கேட்கவேண்டியதில்லை நம்முடைய பிறப்புரிமையைக் கேட்கிறோம்; சட்டப்படியாக இருக்கின்ற உரிமையைக் கேட்கிறோம்சென்னை, ஆக.13 நாம் போராடுவது என்பது எதற்காக? நாம் பிச்சை கேட்கவில்லை; துண்டை…
தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கந்துரையாடல் கூட்டம்
14.8.2023 திங்கள்கிழமைதஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கந்துரையாடல் கூட்டம்தஞ்சாவூர்: மாலை 5 மணி இடம்: பெரியார் தொடர் கல்வி நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்வரவேற்புரை: ஏ.விடுதலை அரசி (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர்,…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் சி.பி.க. நாத்திகனின் இரண்டாம் ஆண்டு (12.8.2023) நினைவுநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.500 வழங்கப்பட்டது.................நெடுவாக்கோட்டை ந.நேரு ரூ.500, குடவாசல் ஜெயராமன் ரூ. 100, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன் ரூ.200 நன்கொடை வழங்கினர்.
உல்லியக்குடி பெ.வைத்தியலிங்கம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
அரியலூர், ஆக. 13 - அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி கிராமத்தைச் சார்ந்த, ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் (வயது 87)அவர்கள் 10 .8. 2023 அன்று உல்லியக் குடியில் மறைவுற்றார்.செய்தியறிந்த -…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
திருச்சி, ஆக. 13 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலை மையில் 11.08.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின்…
திருச்சி பாலக்கரையில் தெருமுனைக் கூட்டம்
திருச்சி, ஆக. 13 - வைக்கம் போராட்ட வெற்றி விழா. டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா. தமிழர் தலைவர் அவர்களுக்கு 'தகைசால் விருது' அளித்தமைக்கு தமிழர் தலைவரை வாழ்த்தி தெருமுனை பொதுக்கூட் டம் 11.8.2023 அன்று திருச்சி பாலக்கரையில் மிக…
பாலின் விலை உயர்வா? ஆவின் நிறுவனம் மறுப்பு
சென்னை, ஆக. 13 - 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கவிலை என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் வெளியிட்ட அறிக்கை: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக நிறுவனத்திற்காக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉மோடி தாழ்வு மனப்பான்மையில் பேசுகிறார். மோடி எனும் பொருள் 2024இல் காலாவதி ஆகி விடும் என உத்தவ் தாக்கரே கருத்து.👉தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்களை உருவாக்குவதற்காக என்சிஇ ஆர்டி அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1064)
கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக் குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல் அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்ட தென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாக்கப் பயன்படுமா?- தந்தை…
நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு காவல்துறை வேலையை நிராகரித்தது சரியல்ல பணி நியமன ஆணை வழங்க வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக.13 - நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு காவல் துறை வேலையை நிராகரித்தது சரியல்ல என்றும், பொதுவான காரணத்திற்காக போராட ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனவும் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருண்காந்த், மதுரை…
பழங்குடியின மக்களை ஒடுக்க பாலியல் வன்கொடுமை ஆயுதமா? உச்சநீதிமன்றம் வேதனை
இம்பால், ஆக 13 - மணிப்பூர் சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத்தி னரை அடி பணிய வைக்க பாலியல் வன்கொடுமையை வன்முறை கும் பல் பயன்படுத்தியதாக உச்ச நீதி மன்றம் வேதனை தெரிவித்துள் ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கடந்த மே 4ஆம் தேதி…
எமது அடையாளத்தை அழித்து ஹிந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க. முயற்சி உறுதியோடு எதிர்க்கப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, ஆக.13-எமது அடையாளத்தை அழித்து ஹிந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிகள் உறுதியோடு எதிர்க்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-காலனியாதிக்கத்தின் தளைகளில் இருந்து விடுவிக்கிறோம் என்ற பெயரில் செய்யப்படும் மறு…
