சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், தினை இட்லி, கொள்ளு இட்லி, குதிரைவாலி இட்லி, மூங்கில்அரிசி இட்லி, கருப்பு கவுனி தோசை, அவுல் ரொட்டி,…
அணு இயற்பியல் மய்யத்தில் பொறியாளர், பொறியியல் தொழிலாளர் பணி
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள அணு இயற்பியல் இன்ஸ்ட்டிடியூட்டில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் விவரம்:1. Engineer ‘C’: 2 இடங்கள். வயது: 25.8.2023 தேதியின்படி 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினி யரிங்கில் பி.இ.,/பி.டெக்., 60% மதிப்பெண்களுடன்…
பொள்ளாச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மந்திரமா? தந்திரமா?
15.8.2023 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மந்திரமா? தந்திரமா? என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை ஈட்டி கணேசன் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
செய்திச் சுருக்கம்
நூலகர் பணிநிதியாளர் பதவி, ஒருங்கிணைந்த நூலகப் பணி தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர் வாணையம் வெளியிட்டுள்ளது.வரி ஏய்ப்பு...2022-2023 நிதியாண்டில் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான…
18.8.2023 வெள்ளிக்கிழமை மதுரை பெரியார் மணியம்மையார் மன்றத்திற்கு (செனாய் நகர்) நிதி வழங்கும் விழா
மதுரை: காலை 10:00 மணி * இடம்: ஆர்த்தி தங்கும் விடுதி, மதுரை * மதுரை, ஷெனாய் நகரில் உள்ள பெரியார் மணியம்மையார் மன்ற கட்டுமானப் பணிக்காக மதுரை பெரியார் பெருந்தொண்டர், காப்பாளர், உழைப்பால் உயர்ந்த சோலையழகுபுரம் சே.முனியசாமி தமிழர் தலைவர்…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் குருப் பி, சி பணியிடங்கள்
மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குருப் பி மற்றும் சி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அ. குருப் பி பணியிடங்கள்:1. Library and Information Assistant: 1 Þì‹ (ªð£¶)2. Technician (Laboratory): 1 இடம் (பொது).3. கீணீக்ஷீபீமீஸீ: 2 இடங்கள்…
சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து நீதிபதி சத்தியேந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு மலரினை வழங்கினர்
சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து நீதிபதி சத்தியேந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு மலரினை வழங்கினர். டாக்டர் ச. கருணாகரன், ச. இராசசேகரன், வழக்குரைஞர் இரத்னாகரன் மற்றும் மருத்துவர் குறிஞ்சி ஆகியோர் உடன்…
நாங்குநேரி விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஆவுடையப்பன் பதில்
நெல்லை, ஆக. 16- "நாங்குநேரி மாணவர், தங்கை வெட்டப்பட்ட விவ காரத்தில் கைது செய்யப் பட்ட மாணவரின் தந்தை பா.ஜ.க.வின் உறுப்பினர்” என்று நெல்லை கிழக்கு மாவட்டதிமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-திருநெல்வேலி மாவட்டம்…
பேராசிரியர் முனைவர் மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமை! ரூ.10 லட்சத்திற்கான நூலுரிமைத் தொகை!
மா.நன்னன் துணைவியாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!சென்னை, ஆக. 16- பேராசிரியர் முனைவர் மா.நன்னன் அவர்களின் நூல்கள் நாட்டு டைமையாக்கப்பட்டு அன்னாரின் துணைவியார் திருமதி ந.பார்வதி அம் மாள் அவர்களிடம் நூலுரிமைத் தொகை யான ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
சனாதன தர்மம் என்ற இந்து மதம் வேறு – வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் வேறு
தயவு காமாட்சி அய்யா வேலூர்சனாதனத்தின் உச்சமே வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் என்று தமிழ்நாடு ஆளுநர் அண்மை யில் தமது ஆய்வுக் கண்டு பிடிப்பை வெளியிட்டிருந்தார். அக்கருத்துக்கு அரண் சேர்க்கும் வகையில் 27-7-2023 அன்று ‘தினமணி'யில் ‘ஒருசொல் இருபொருள்' என்ற தலைப்பில் பெ. சிதம்பரநாதன்…
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை-: சரத்பவார்
மும்பை, ஆக. 16 - மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவா ருடனான சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை என்று தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.மகாராட்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின்…
அதிகாரிகள் – காவல்துறையினர் சமூக வலைத்தள குழுக்களில் இருந்து வெளியேற வேண்டும்! மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு உத்தரவு
புதுடில்லி, ஆக.16- மணிப்பூரில் இன அடிப்படை யில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மத்தி யில் வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலை யில், அதிகாரிகள் யாரும் சமூக வலைத்தள குழுக்களில் இருக்கக் கூடாது என்று மணிப்பூர் மாநில பாஜக அரசு…
