தகைசான்ற ‘தொண்ணூறு’ சந்தித்த தகைசான்ற ‘102’ & ‘98’ ஆளுமைகள் – வீ.குமரேசன்

தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு முதல், ‘தகைசால்  தமிழர் விருதினை’ ஏற்படுத்தி, தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் அளப்பரிய பணியாற்றும் மூத்த பழம்பெரும் தலைவர்களுக்கு வழங்கி வருகிறது. 2021ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் என். சங்கரய்யா (வயது…

Viduthalai

‘நீட்’டை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம்- இளைஞரணி ஆர்ப்பாட்டம்!

‘நீட்’டை தமிழ்நாடும், அரசும் எதிர்க்கிறது! தமிழ்நாடு அரசு ‘நீட்’டுக்கு எதிராக நிறைவேற்றிய மசோதாவின் கதி என்ன? கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் முறைகேடுகள் மலிந்த ‘நீட்’ தேர்வு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு அடகு போன அவலம்!சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’டை எதிர்த்து சட்டப் போராட்டமும், மக்கள்…

Viduthalai

69 மாணவர்களுடன் எழுச்சியோடு நடைபெற்ற பொள்ளாச்சி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

இதுவரை பின்பற்றிய மூடநம்பிக்கையிலிருந்து எங்களை விடுவித்தது  பெரியாரியல் பயிற்சி பட்டறை பங்கேற்ற மாணவர்கள் பெருமிதம்தொகுப்பு:  முனைவர் வே.இராஜவேல்  15.08.2023 செவ்வாய்க் கிழமை பொள்ளாச்சி கழக மாவட்டம், பொள்ளாச்சி, வெங்கடேசா காலனி, அய்.டி.எம். அரங்கில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காலை 10 மணிக்கு தொடங்கியது. பெரியாரியல்…

Viduthalai

தமிழர் தலைவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். (சென்னை, 16.8.2023).

Viduthalai

எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.8.2023) தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.கழகத் தலைவர் ஆசிரியர் அவருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைக்…

Viduthalai

”தகைசால் தமிழர் ” விருது – பார்ப்பனர்களைக் குடைவது ஏன்? – கவிஞர் கலி.பூங்குன்றன்

தகைசால் தமிழர் யார்? என்ற தலைப்பில் ‘துக்ளக்‘ (23.8.2023 - பக்கம் 11) திருவாளர் குருமூர்த்தி அய்யர் பேனா பிடித்திருக்கிறார்.“தகைசால்” என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதற்கு அகராதிகளை எல்லாம் அலசிப் பார்த்திருக்கிறார்.பொதுவுடைமை இயக்க மூத்தத் தோழர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோருக்கு…

Viduthalai

காற்றிலுள்ள மாசை விரட்டும் ஒலி பீரங்கி

போலந்து முழுதும் பனிப்பொழியும் மாதங்கள் அதிகம். அதிலும் ஆண்டுக்கு சில மாதங்களாவது புகை மாசு மற்றும் பனி ஆகியவை ஏற்படுத்தும் மூட்டம், நகர்ப்புற போக்குவரத்தையே நிறுத்தும் அளவுக்கு இடர் தரக்கூடியது.இந்த சவாலுக்கு தீர்வாக ஒலி பீரங்கிகளை பயன் படுத்தலாம் என்கின்றனர், போலந்து…

Viduthalai

விண்கற்கள் எதனால் ஆனவை? விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்

விண்கல் குறித்த புதிய தகவல்களை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 30 கோடி கி.மீ. தொலைவில் உள்ள, ‘ரியுகு’ என்ற விண்கல்லை ஆய்வு செய்ய ஜப்பான் கடந்த 2014ஆம் ஆண்டு, ‘ஹயபுசா 2’ என்ற விண்கலத்தை அனுப்பியது. நீண்ட பயணத்துக்கு…

Viduthalai

கொழுப்பை அதிகரிக்கும் பிளாஸ்டிக்!

உலகில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதே நேரம், பெரும்பாலான நாடுகளில் உடல் பருமன் ஒரு சவாலான போக்காக மாறியுள்ளது. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர், நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.நாம் உணவு மற்றும் நீரைக் கையாளப்…

Viduthalai

சுற்றுச்சூழலை பாதிக்கும் உலோகக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா: ஆய்வில் கண்டுபிடிப்பு

சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்கும் தொழிற்சாலை கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட் டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழு வதும் தொழிற்சாலை கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.  இந்நிலையில் செப்பு எனப்படும் தாமிரம், தொழிற்சாலைகளில் அதிக ளவில் பயன்படுத்தப்படுகிறது.…

Viduthalai

‘நீட்’டை திணிக்கும் ஒன்றிய அரசு – ஆளுநரைக் கண்டித்து மாபெரும் பட்டினி அறப்போர்!

தி.மு.கழக இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி கூட்டறிக்கைசென்னை,ஆக.17- திமுக இளை ஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக மருத்…

Viduthalai

கடைசி நபருக்கும் நீதி கிடைக்கச் செய்வதே சவாலான வேலை : உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி

புதுடில்லி. ஆக. 17-  நீதியை அணுகுவதற்கான தடை களை அகற்றி கடைசி நபரும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதே இந்திய நீதித்துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும் என்று  உச்ச நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுதந்திர…

Viduthalai