ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதன் மூலம் ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகாரத்தை திணிக்க விரும்புகிறது ஒன்றிய அரசு

காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டுபுதுடில்லி, செப். 4- ஜனநாயக இந்தியாவை, சர்வாதிகார இந்தி யாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கார்கே வெளியிட்ட…

Viduthalai

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற எண்ணம் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல்

ராகுல் காந்தி குற்றச்சாட்டுபுதுடில்லி, செப். 4- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆராய மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே…

Viduthalai

ஒரே நாடு – ஒரே தேர்தலால் சாமானிய மக்களுக்கு என்ன பயன்?

அரவிந்த் கெஜ்ரிவால் கேள்விபுதுடில்லி, செப். 4- அரியானா மாநிலம் பிவானியில் ஆம் ஆத்மி கட்சியின் வட்ட, மாவட்ட, மாநில நிர்வாகிகள் 4 ஆயிரம் பேர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்…

Viduthalai

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தையொட்டி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

புதுடில்லி, செப். 4- நாடாளு மன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில்தான் முடிந் திருக்கும் நிலையில், மீண்டும் சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ள தன்…

Viduthalai

குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 6-9-2023 புதன்கிழமை மாலை 4 மணி   இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னைவரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்,  துணைத் தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: வீ.அன்புராஜ், வீ.குமரேசன்,  வழக்குரைஞர் அ.அருள்மொழி,   பொறியாளர் ச.இன்பக்கனி,   வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை, எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம்…

Viduthalai

நடக்க இருப்பவை

 5.9.2023 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட கழக சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா குறித்து கலந்துரையாடல் கூட்டம்தருமபுரி: மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை ⭐ இடம்: பெரியார் மன்றம், தருமபுரி. ⭐ தலைமை: கு.சரவணன் (மாவட்ட…

Viduthalai

சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டுவரக் கோரி மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம்

நாள்: 5.9.2023 செவ்வாய்க்கிழமைநேரம்: மாலை 6:00 மணிஇடம்: போல் நாராயணன் தெரு, சிதம்பரம்தலைமை:வி.எம்.எஸ். சந்திரபாண்டியன்(தலைவர், சிதம்பரம் மக்கள் நலக் குழு, பா.ம.க. மாநில துணைத் தலைவர்)தொடக்கவுரை:மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்(வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)நூல் வெளியீடுநூல்: சிதம்பரம் நடராசர் கோவில் தனித்த மத உட்பிரிவு…

Viduthalai

பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி! நன்றி!

டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3 வரை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க,  தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அறிவியல் மனப்பான்மை …

Viduthalai

வள்ளலார் கருத்துகளைப் பரப்பிய தந்தைபெரியார்

அகில இந்திய வானொலியில் தமிழர் தலைவர் உரை (17.9.2023 காலை 8 மணி)'வள்ளலாரின் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார்' என்ற தலைப்பில் தந்தைபெரியாரின் 145 ஆவது பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 8 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…

Viduthalai

செப்டம்பர் 5: சிதம்பரத்தில் மக்கள் திரள் பேரணி பொதுக்கூட்டம்! – செய்தியாளர் சந்திப்புக் கூட்டம்

சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் சார்பில் செப்டம்பர் 5 மாலை 5 மணிக்கு பேரணி ஆறு மணிக்கு மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பு கூட்டம் 3.9.2023 அன்று காலை 10 மணி அளவில் சிதம்பரத்தில்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு முன் நாளை "இந்தியா" கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம், காங். தலைவர் கார்கே அழைப்பு.👉ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் பேசுகிறேன். "ஸனாதனம்" பற்றி நான் பேசியது சரியானதே, ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர் -…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1086)

கடவுள்களின் அவதாரங்களில் - இவர்களின் நடத்தைகள் - மெதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ அவை அவ்வளவையும் செய்ததாகவும், அப்பாவங் கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் மத ஆதாரங்கள்…

Viduthalai