“இந்தியா” கூட்டணி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்: நிதீஷ் குமார் அறிவிப்பு
பாட்னா, செப். 4- காந்தியார் பிறந்த அக்டோபர் 2ஆ-ம் தேதி "இந்தியா" கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும் என்று அக்கூட் டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். "இந்தியா" கூட்டணியின்…
டில்லிஅய்.அய்.டி-யில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தற்கொலை!
புதுடில்லி, செப். 4- டில்லி அய்.அய்.டி-யில், பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் அணில் குமார் (வயது 21), தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.டில்லி அய்அய்டி-யில் பி.டெக் கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங் படிப்பில்…
உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கு: அறுவைச் சிகிச்சையின்றி அகற்றி சாதனை
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட் டியை சேர்ந்தவர் கலா (வயது 32). இவர் தனது பல்லை சுத்தம் செய்வதற்காக ஊக்கை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். உணவுக் குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடியாமல், தொண்டை…
புற்றுநோய் மருத்துவ நிபுணர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் காச்சார் புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் புற்றுநோயியல் நிபுணர் ஆக இருந்து வருகிறார். இவருக்கு "2023 ராமன் மகசேசே" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.‘ஆசியாவின் நோபல் பரிசு’…
இணைய தளத்திற்கு அடிமையானோர் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்வு: மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை
இணையதளப் பயன்பாட்டுக்கு அடிமை யாவோருக்கு ஏற்படும் ‘இன்டெர்நெட் அடிக்ஷன் டிஸார்டர்’ என்ற நோய் உலகை அச்சுறுத்தி வருவதாகவும், பெற்றோர், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குடிப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்ற போதைப் பழக்கங்களுக்கு மட்டுமே பெரும்பாலானோர் அடிமையாக இருப்ப…
சுவர் எழுத்துப் பிரச்சாரம்.
செப்டம்பர் 17 “சமூகநீதிநாள்" - தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெல்லை செல்லும் ஆற்றுப்பாலத்தில் எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்துப் பிரச்சாரம்.
கரூர் தவிட்டுப் பாளையத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை விளக்கத் தெருமுனைக் கூட்டம்
கரூர்,செப்.4-கரூர் மாவட்டம் புஞ்சை புகலூர் தவுட்டுப்பாளை யத்தில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா! சேரன்மாதேவி குருகுலம் போராட்ட நூற்றாண்டு! விழா கலைஞர் நூற்றாண்டு விழா! திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனை கூட்டம்! டிடி குமார் நினைவு மேடையில்…
கரூர் – தம்மநாயக்கன்பட்டியில் தெருமுனைக் கூட்டம்
கரூர், செப். 4- கரூர் மாவட்டம், தான்தோன்றி ஒன்றியம், தம்ம நாயக்கன்பட்டியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா! சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா! கலைஞர் நூற்றாண்டு விழா! திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க தெருமுனை கூட்டம்! தாந்தோணி ஒன்றிய…
உல்லியக்குடி பெ. வைத்தியலிங்கம் படத்திறப்பு-நினைவேந்தல்
அரியலூர், செப். 4- அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உல்லியக்குடி தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி வை. சாமிதுரை, ஆவடி மாவட்ட கழக துணைத் தலைவர் வை. கலையரசன், பா.ம.க. ஒன்றிய விளம்பர பிரிவு செயலாளர் வை. கமலக் கண்ணன் ஆகியோரின் தந்தை…
தாராசுரம் கழகக் குடும்ப விழா
தாராசுரம்,செப்.4- திரா விடர் கழகத்தின் காப் பாளர் தாராசுரம் வை. இளங்கோவன்- இணையர் பரமேஸ்வரி ஆகியோரின் 61ஆவது திருமண நாளில் (29.08.2023). கழகத்தின் பொறுப்பாளர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.வை.இளங்கோவன், தம் குடும்பத்தில், அவரது தந்தையார் காலம் (1936)முதல் அவருடைய பேரக் குழந்தைகள் காலம்…
100 தொகுதிகளில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு சிறப்பு முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, செப். 4- தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் "முதல்வர் காப் பீட்டு" பயனாளிகள் பதிவு செய்யும் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட் பட்ட…
ஒரே நாடு – ஒரே தேர்தல் ஜனநாயக விரோதமானது
சீத்தாராம் யெச்சூரி விளக்கம்மும்பை, செப்.4- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற மோடி அரசின் நகர்வு முற்றிலும் ஜனநாயக விரோ தமானது; நடைமுறை சாத்தியமில் லாதது; ஏராளமான குழப்பங்க ளுக்கு இட்டுச் செல்லக்கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய…
