கந்தர்வக்கோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

கந்தர்வ கோட்டை, செப். 19- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன் றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் அறி ஞர் அண்ணா பிறந்த நாள், உலக ஓசோன் தினம், அனைத்துல மக்க ளாட்சி நாள் ஆகிய முப்…

Viduthalai

சேலத்தில் அமைச்சர் உதயநிதி விடுதலை மலர் வெளியீடு

தமிழ்நாடு அரசு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  சேலத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இயக்கத் தோழர்களுடன் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மற்றும் விடுதலை  மலரினை…

Viduthalai

”சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை” சார்பில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் நிறுவப்பட்டுள்ள, ”தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை” மற்றும் ”அறிவகம்” திறப்பு விழா அழைப்பிதழை, சிலம் பொலியார் மகன் கொங்குவேள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்

”சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை” சார்பில் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் நிறுவப்பட்டுள்ள, ”தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை” மற்றும் ”அறிவகம்” திறப்பு விழா அழைப்பிதழை, சிலம் பொலியார் மகன் கொங்குவேள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.…

Viduthalai

பிறவி பேதத்தை ஒழிக்கப் போராடியவர்கள்தான் பெரியாரும் – அண்ணாவும்! சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!

சென்னை.செப்,19- பெரியார், அண்ணா, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கலந்து கொண்டு இருபால் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி னார். ஆசிரியர் தொடங்கி வைத்த குடிநீர் திட்டம்!மாநிலக் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC), மாநிலக்…

Viduthalai

பிஜேபி நாடாளுமன்ற கூத்து மக்களவைத் தலைவர் வருவதற்கு முன்பு தேசிய கீதமாம்

புதுடில்லி, செப்.19 மக்களவைத் தலைவர் வருவதற்கு முன்பே தேசிய கீதம் ஒலித்ததற்கு எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டது.நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதமும், தொடரின் இறுதியில் 'வந்தே மாதரம்' பாடலும் ஒலிப்பது வழக்கம்.…

Viduthalai

சூரியனின் சுற்று வட்டப் பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம்

பெங்களூரு, செப்.19  சூரிய னின் சுற்றுவட்டப்பாதையின் முதல் புள்ளியை நோக்கிய பயணத்தை ஆதித்யா எல் 1 விண்கலம் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.சூரியனை ஆய்வு செய் வதற்காக கடந்த 2ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண் கலம்…

Viduthalai

பா.ஜ.க. சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றி பல கோடிகளை சுருட்டிய மடாதிபதி

பெங்களூரு, செப்.19  சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி தொழில் அதிபரை ஏமாற்றி மோசடி செய்ததன் மூலம் கிடைத்த ரூ.1லு கோடியில் மடாதிபதி சொத்துகள் வாங்கிக் குவித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.உடுப்பி மாவட்டம் பைந்…

Viduthalai

கனடிய சீக்கியரை திட்டமிட்டு கொலை செய்த இந்திய புலனாய்வு (ரா) அமைப்பு

கனடா நாட்டு இந்தியத் தூதரை வெளியேற்றிய கனடியப் பிரதமர்டொராண்டோ, செப்.19  இந்தியா விற்கு அடுத்தபடியாக கனடாவில் அதிகம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் சீக்கியர்களின் குழுக்கள் மீது சந்தேகத்தின் அடிப் படையில் சில ஹிந்துத்துவ ஆதரவு அமைப்புகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து…

Viduthalai

என் ஆட்சியும் பெரியாருக்கே காணிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

சென்னை, செப்.19  பெரியாரின் பிறந்தநாளை யொட்டி (17.9.2023) அவரை வாழ்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.  பெரியார் குறித்து ட்விட் டரில் பதிவிட்டுள்ள அவர் “அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும்…

Viduthalai

ஹிந்தி நிகழ்ச்சி நிரலை கிழித்த திருச்சி சிவா எம்.பி.

புதுடில்லி, செப்.19 இந்திய நாடாளுமன்றத்தின் 5-நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.அவை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கவும், அனைத்து உறுப்பினர்களின் ஒத்து ழைப்பை கோரவும், ஆளும் பா.ஜ.க.வால் (18.9.2023) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…

Viduthalai