தந்தை பெரியார் பொன்மொழி

👉நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.👉 சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.

Viduthalai

திராவிடரும் – ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…

Viduthalai

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935 -குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  -…

Viduthalai

பிஜேபியின் சொத்து மதிப்பு ரூ.6000 கோடி காங்கிரஸ் வெறும் ரூ.800 கோடி

புதுடில்லி  செப்.8 ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் சொத்து மதிப்பு ஓராண்டில் 21.17 சதவீதம் அதிக ரித்து ரூ.6,046.81 கோடியாக உள் ளது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கத்தின் (ஏடிஆர்) ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது போல 8 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு…

Viduthalai

மணவிலக்கு கோரும் வழக்குகளில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, செப்.8 சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரிடம் இருந்து மண விலக்கு கோரி, கீழமை நீதிமன் றத்தில் மனுதாக்கல் செய்திருந் தார். ஆனால் அவருக்கு, மண விலக்கு அளிக்கப்படவில்லை. சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி செய்…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

சீர்காழி கு.நா. இராமண்ணா தனது 71ஆம் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 1,000/- வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.(06.09.2023, சென்னை)

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் நமச்சிவாயம் (வயது 96) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை

பெரியார் பெருந்தொண்டர் நமச்சிவாயம் (வயது 96)   அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டினார். (சிதம்பரம், 5.9.2023).

Viduthalai

கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும் : நீதிபதிகள் உத்தரவு

மதுரை, செப்.8 கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண் டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். மதுரை திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கல்பனா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்திருந்த மனுவில் "என் னுடைய தந்தை கிராம…

Viduthalai

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை

கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டினார். (சிதம்பரம், 5.9.2023)

Viduthalai

மாநிலங்களவையில், தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் கிட்டப்பில் உள்ளன

புதுடில்லி, செப்.8 பொதுவாக, நாடா ளுமன்ற மக்களவையில் தாக்கல் செய் யப்படும் மசோதா, அங்கு நிறைவேற்றப் பட்ட பிறகு, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தொடர்ந்து, அது சட்டமாக மாறும்.   மாநிலங்களவைக்கு பதவிக் காலமே கிடையாது. அது…

Viduthalai

வன்முறை நீடிக்கும் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிப்பு

புதுடில்லி, செப்.8 மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசை காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித் துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி கலவரம் வெடித்தது. 160-க்கு மேற்பட்டோர் பலியா…

Viduthalai

‘விஸ்வகர்மா யோஜனா’ பச்சைக் குலத் தொழிலே – கல்வியே!

"விஸ்வகர்மா யோஜனா" என்பது ஏதோ தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் என்று மேம்போக்காகப் பார்த்து நல்லதுதானே என்று நம்பி மோசம் போகக் கூடாது.பரம்பரை ஜாதித் தொழில் செய்கின்றவர் (அதிலும் 18 தொழில்கள்)களுக்குத்தான் இந்தக் கடன் உதவியே தவிர, மற்ற தொழில்களைச் செய்பவர்களுக்கல்ல என்…

Viduthalai