மறைவு

வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசனின் சகோதரர் மா.தர்மலிங்கம் 25/3/2026 அன்று மாலை 4. 00 மணிக்கு குடியாத்தம் ஒன்றியம் கல்மடுகு கிராமத்தில் இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வு சடங்குகள் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்ட கழக…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் எஸ்.ஆத்மநாதனின் மகன்  கிடாரங்கொண்டான் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆ.அறிவழகன் பெரியார் உலக நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளார். நன்றி!  

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.3.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக கட்சியில் கடும் உள்கட்சி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தேர்தல் சீட்டு (வேட்பாளர் தேர்வு) வழங்கலில் பணம் வாங்கி சீட்டு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து, பல…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1926)

மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து, அன்பு வைத்து, மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்காக - அதற்கு ஏதுவாகவே, ஜாதி, மதம், கடவுள், அரசு ஆகிய அபிமானங்களால்…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

சக்திபிரியா - திலக்ராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர் உறவினர்கள் மற்றும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழகப் பேச்சாளர் தி. என்னாரசு பிராட்லா உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். (25.3.2026)  

Viduthalai

தருமபுரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி, மார்ச் 27- தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக் கழகத் தலைவர் பீமதமிழ் பிரபாகரன்  தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருப்புச்சட்டை மா.முனியப்பன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர்…

Viduthalai

சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆம் ஆண்டு நினைவுநாள் பரப்புரை கழகப் பொதுக் கூட்டம் 28.3.2026 சனிக்கிழமை

புதுச்சேரி: மாலை 6 மணி *இடம்: அஞ்சல் நிலையம் அருகில், முதலியார்பேட்டை, புதுச்சேரி *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *திராவிடர் கழகம் மற்றும் புதுச்சேரி பொது நல அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றுவார்கள் *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி…

Viduthalai

30.3.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் 1079

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: கி.குமார் (துணைச் செயலாளர்) *தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *தலைப்பு: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது *நடுவர்: முனைவர் அதிரடி அன்பழகன் *பங்கேற்போர்:…

Viduthalai

நன்கொடை

அம்பேத்கர் முன்னணிக் கழகப் பொதுச்செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு, தனது 86 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை சந்தித்தார். கழகத் தலைவர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். (சென்னை, 26.03.2026) * * * *…

Viduthalai

நன்கொடை

மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி மேட்டுப் பாளையம் காரமடை சாலை கிரிஸ்டன் காலணியில் ஜி.ஆர்.பி ஸ்டீல்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்குவதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரு.10,000 நன்கொடையாக வழங்கினார்.…

Viduthalai