முரளி பிராமணாள் கஃபே – வரலாறு அறிவோம்!

சமீபத்தில் புகழ்மிக்க scroll.in என்ற வலைதளத்தில் 1950களின் இறுதியில் சென்னை திருவல்லிக்கேணியில், முரளி பிராமணாள் கஃபே என்ற பெயரையும், அதன் ஆதிக்கத்தையும் எதிர்த்துத் தந்தை பெரியார் ஆரம்பித்த போராட் டம் பற்றிய வரலாற்றைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வர லாற்றுப்…

Viduthalai

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் சிறப்புரை

 ஆசிரியர் அய்யா அவர்களுடைய பயணம் நீடித்த பயணம் - நெடும் பயணம் அல்ல - இது நீடிக்கக்கூடிய பயணம் - வரலாற்றைத் திருப்பக் கூடிய பயணம்!ராகுல்காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியின்மூலம் பெரியாருடைய கொள்கை, பெரியாருடைய பிரச்சாரம் - நாடாளுமன்றத்தை எட்டிவிட்டது!திருச்சி: தமிழர்…

Viduthalai

ஆரியத்தின் நயவஞ்சகம்தான் ‘‘மனுதர்ம யோஜனா”

வெள்ளைக்காரர்கள் வருகிற வரை நமக்கு கல்வி கிடையாது. சேரன் காலத்திலும் கிடையாது; பாண்டியன் காலத்திலும் கிடையாது; சோழன் காலத்திலும் கிடையாது. நம்முடைய மன்னர்கள் பார்ப்பன குருமார்கள் சொல்வதைக் கேட்டு நடந்தார்கள். பார்ப்பனர்கள் வெள்ளைக்காரர்களை எதிர்த்தார்கள். வெள்ளைக்காரர்கள் எல்லோரையும் படிக்கச் சொல்கிறார்கள்; ஜாதியை…

Viduthalai

மோடியா பேசுவது?

நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.அப்படியென்றால், ஜாதிக்கு ஆதாரமாக இருக்கும் வேதங்களை, கீதையை, மனுதர்மத்தை, சங்கர மடங்களை என்ன செய்ய உத்தேசம்?ஆங்காங்கே ஜாதித் தலைவர்களைப் பிடித்து கட்சிக்குள் கொண்டுவந்து வாக்கு அரசியல் நடத்தும் பி.ஜே.பி.,யா இதைப்பற்றியெல்லாம்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வேண்டுமோ?*கபாலீஸ்வரர் கோவில் நிதியில் கலாச்சார மய்யம் அமைக்கக் கூடாது.- பி.ஜே.பி. அண்ணாமலை எதிர்ப்பு>>ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி மய்யம் அமைக்க வேண்டுமோ?பார்ப்பான் பிழைக்க...*விஜயதசமி நாளில் நெல்லில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்.>>நெல்லில் எழுதுவதற்கும், கல்விக்கும் என்ன சம்பந்தம்? புரோகிதப் பார்ப்பான்…

Viduthalai

அடுத்து பா.ஜ.க.வின் திட்டம்

திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதில் தவறு இல்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை அய்.பி.எஸ்.ஆக, அடுத்த திட்டம் தேசிய கீதத்தில் இருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்குவதாக இருக்குமோ!கடவுளை நிந்திப்போர் யார்?நவராத்திரி பெயரால் துர்காதேவி சிலையை கடலில் கரைப்பதும்,…

Viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம்! 5 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 14.6 லட்சம் கோடி இழப்பு

மும்பை, அக்.26 கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது. இந்த 5 நாட்களில் பங்குகளின் மதிப்பு 3.5 சதவீதம் சரிந்துள்ளது. ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பன் னாட்டு அளவில் பங்குச் சந்தைகளில்…

Viduthalai

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் அவர் களின் மறைவுச் செய்தி (24.10.2023) அறிந்து வருந் துகிறோம். பள்ளி ஆசிரியர் பணியைத் துறந்து, பொது வாழ்க் கைக்கு வந்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகப்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வேண்டுகோள்

சிங்கப்பூர் 'தமிழ்முரசு' செய்தித்தாளின் நிறுவனர் மறைந்த தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் பிறந்து வளர்ந்த 'கொட்டேடி' வீட்டை நினைவிடமாக அமைப்பதற்காக அவரது வழித்தோன்றல்கள் வரதராஜன், கலியமூர்த்தி, ராஜேந்திரன், குபேரந்திரபாபு, பாஸ்கர் மற்றும் ரமேஷ் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை…

Viduthalai

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். உடன்: கழக பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மயிலாடுதுறை மாவட்ட கழகத் தலைவர் குணசேகரன்,  மாவட்ட செயலாளர் கி. தளபதிராஜ் மற்றும் கழகத் தோழர்கள். 

Viduthalai

இரைப்பை குடலியல் சார்ந்த மருத்துவர்களின் இந்திய மருத்துவ கவர்னராக டி.எஸ். சந்திரசேகர் தேர்வு

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ACG)  அமைப்பின் சார்பில் 'மெட் இந்தியா'  மருத்துவமனை நிறுவனரும், இரைப்பை குடலியல் தலைமை மருத்துவ நிபுணருமான மருத்துவர் டி.எஸ்.சந்திரசேகர்  காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்களின் இந்தியாவிற்கான கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான செய்திக் குறிப்பில், “கனடாவின் முக்கிய மாகாணமான பிரிட்டிஸ்…

Viduthalai