‘தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள்’ – வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை, அக்.27 தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (27.10.2023) வெளியிடப்பட் டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்…
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிமீது அபாண்டமாக குற்றம் சுமத்துவதா? ஆளுநர் மாளிகையின் புகாருக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை,அக்.27 ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்டி ருக்கும் புகாரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீதான ஆதாரமற்ற குற்றச் சாட்டை கண்டித்து கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: வைகோம.தி.மு.க.…
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு குற்றவாளியை பிணையில் எடுத்த பி.ஜே.பி. பிரமுகர்
சென்னை, அக்.27 ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பிணையில் எடுத் துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி யுள்ளார். இது தொடர்பாக அவர் கூறிப்பிடும்போது, "ஆளுநர் மாளிகை நுழைவாயில்…

தமிழர் தலைவரின் முதற்கட்ட சுற்றுப்பயணம்!
ஜாதிதான் வர்ணாஸ்ரமத்தின் மூலாதாரம்; அதைப் புதுப்பிக்கத்தான் ‘‘மனுதர்ம யோஜனா!”நாகப்பட்டினம், செம்பனார்கோவில் பகுதிகளில் ஆச்சாரியார், ஆர்.எஸ்.எஸ்.சை அம்பலப்படுத்தினார் ஆசிரியர்! நாகை, அக். 26 ஜாதிதான் வர்ணாஸ்ரமத்தின் மூலாதாரம்; அதைப் புதுப்பிக்கத்தான் “மனுதர்ம யோஜனா” என்று நாகப்பட்டினம், செம்பனார்கோவில் பகுதிகளில் ஆச் சாரியார், ஆர்.எஸ்.எஸ்.சை அம்பலப்படுத்தினார் தமிழர்…

பிற இதழிலிருந்து…
மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும் - ஹிந்துத்துவம் உருவாக்க விரும்பும் ஹிந்து இந்தியாவும்!மின்னம்பலம்’ இணையதளத்தில் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!அறுபதுகள், எழுபதுகளில் கோடை விடுமுறை என்றால் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ (Ten Command ments, 1956) படத்தை திரையரங்குகளில்…

நிலைக் கண்ணாடி முன் நின்று பேசும் பிரதமர் மோடி!
"அயோத்தியில் ராமர் கோவில் அமைய உள்ளதை இன்னும் சில மாதங்களில் நாம் காணப்போகிறோம். இதைக் காண பல நூற்றாண்டுகளாக காத்திருந்த நிலையில், அதை பார்க்கும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்துள்ளது. இது மக்களின் பொறுமைக்கு கிடைத்த வெற்றி.ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூக -…
மோட்ச – நரகப் பித்தலாட்டம்
மக்களுலகில் வறுமையும், ஏமாற் றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச - நரகப் பைத்தியத்தினாலும், பிராயச் சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை யாகும். ('குடிஅரசு' 25.1.1949)
எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் தொகுத்துள்ள “உயர்ஜாதி யினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார்
எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் தொகுத்துள்ள "உயர்ஜாதி யினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?" புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 24.10.2023)