சிவில் நீதிபதி பணி தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, நவ. 1- தமிழ்நாடு மாநில நீதிப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை தேர்வுக்கான அனுமதி சீட்டு வெளியாகியுள்ளது. தமிழ் நாடு  மாநில நீதித்துறை பணியில் உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான ஆட்சேர்க்கை அறிவிக்கை தமிழ்…

Viduthalai

பிஜேபி ஆளும் மணிப்பூரில் காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை

இம்பால், நவ. 1- மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற் பட்டது. இது பல இடங் களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள் ளிகள் உள்ளிட்ட பல் வேறு கட்டடங்கள்…

Viduthalai

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி ‘பாவலர் மணி’ ஆ.பழனி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காரைக்குடி குறள் அரங்கில் அனிச்சம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி 'பாவலர் மணி' ஆ.பழனி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காரைக்குடி குறள் அரங்கில் அனிச்சம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, குமணன் முடியரசன், மாவட்ட தலைவர் ம.கு. வைகறை, மாவட்டச்…

Viduthalai

ம.பி. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

போபால், நவ. 1- ம.பி. உள் ளிட்ட 5 மாநிலங்கள் இம்மாதம் தேர்தலை சந்திக் கின்றன. மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட ம.பி. சட்டப் பேரவைக்கு வரும் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள் ளது. ம.பி. தேர்தலுக்கான…

Viduthalai

வழிக்கு வந்தது ஒன்றிய அரசு! தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப அனுமதி

சென்னை, நவ. 1-  தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதி கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, அகில இந்திய கலந்தாய்வு இன்று (அக்.31) தொடங்கி வரும் நவம்பர் 7ஆ-ம் தேதி வரையிலும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நவம்பர்…

Viduthalai

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தின் பாராட்டத்தக்க முடிவுகள்

ரூ.7,108 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல் - 22,536 பேருக்கு வேலை வாய்ப்புசென்னை, நவ. 1- தமிழ்நாடு துறைமுக மேம்பாட்டுக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டில் ரூ.7,108 கோடி முதலீடு செய்ய உள்ள 8 நிறுவ னங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்குவதற்கு முதலமைச்சர் …

Viduthalai

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்

சென்னை, நவ. 1-  தமிழ்நாட்டில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.விஜயதசமி…

Viduthalai

நன்கொடை

மதுரை பரப்புரை பயண நிறைவு விழா பொதுக் கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் இராஜேஸ்வரி ராமசாமி, மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் ஆகியோரிடம் ரூ2000 நன்கொடை வழங்கினார்.

Viduthalai

ஒன்றிய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. பேச்சு வார்த்தை தமிழ்நாட்டு மீனவர்கள் 64 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது

புதுடில்லி, நவ. 1- தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய  அமைச்சருக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.இந்நிலையில், தலைநகர் டில்லியில் ஒன்றிய அமைச்சர் முரளிதரன் உடன் தி.மு.க.…

Viduthalai

திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

 5.11.2023 ஞாயிற்றுக்கிழமைதஞ்சாவூர்: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங்…

Viduthalai

காவிரி நதிநீர் பிரச்சினை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கருநாடக அரசு மதிக்க வேண்டாமா? அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

வேலூர், நவ. 1- கருநாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல கருநாடகா நினைக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் சாடினார்.தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேற்று (31.10.2023) செய்தியாளர்களுக்கு…

Viduthalai