உலகம் முழுவதும் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளைவிட இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் அதிகம்
காசா, நவ.1- 2019ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் நடத்தப் பட்ட போரில் கொல்லப்பட்ட குழந்தை களின் எண்ணிக்கையை விட அதி களவிலான பாலஸ்தீன குழந்தைகள் கடந்த மூன்று வாரங் களில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ் தி சில்ரன்’ என்ற அரசு…
காவிரி மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்
புதுடில்லி, நவ.1 காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் அடுத்த கூட்டம் நாளை மறுதினம் (நவம்பர் 3-ஆம் தேதி) டில்லியில் நடைபெறுகிறது. நேற்று முன் தினம் (30.10.2023) நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 15-ஆம் தேதி வரை விநாடிக்கு…
ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை வராக் கடன் காலமாக கொண்டு செல்கிறது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, நவ 1- பொருளா தாரத்தின் மீது ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந் திய மக்கள் பதிலளிப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி னார்.இது தொடர்பாக கார்கே கூறியதாவது: மோடி அவர்களே உங்கள் அரசு…
சாமியார் முதலமைச்சர் ஆட்சியின் அவலம் கடனை அடைக்க மகன்களை விற்ற அவலம்
லக்னோ, நவ.1 சாமியார் ஆதித்ய நாத் முதலமைச்சராக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழில் இன்மை விவசாயம் பொய்த்து போனது, மதவாதம் காரணமாக தொழிற்சாலைகள் இன்மையால் வேலையில்லா திண் டாட்டம் தலைவிரித்தாடுகிறது, இதனால் கடனை அடைப்பதற்காக தனது மகனை விற்கும் நிலைக்கு பெற்றோர்கள்…
மாநில அரசின் நிர்வாகத்தை முடக்குவதற்குதான் ஆளுநர் மாளிகையா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, நவ. 1- ஆளுநர் மாளிகையை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குகின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், தனது ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ குரல் பதிவில் தெரிவித்துள்ளார்.‘மாநில சுயாட்சி; உண்மை யான கூட்டுறவு கூட்டாட்சியியலுக்கான எனது குரல்’ என்ற தலைப்பில், ‘இந்தியாவுக் காக…
மராட்டியத்தில் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம்
மும்பை, நவ.1 மகாராட்டிராவில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக் கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட் டீல் தனது சொந்த கிராமத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்…
‘கண்டதும்…! கேட்டதும்….!’
ஈரோடு சந்திப்பில் ஆசிரியருக்கு வரவேற்பு2023 அக்டோபர் 31 அன்று அதிகாலையில் ஈரோடு சந்திப்பின் 3 ஆம் நடைமேடையில் ஒரு குதூகலமான சம்பவம் அரங்கேறப் போகிறது என்ற அறிகுறி கொஞ்சமும் இல்லாமல், வந்து நின்ற மங்களூரு விரைவு வண்டியில் மக்கள் எப்போதும் போல…
பிற இதழிலிருந்து…
மத்திய அரசாங்க தேர்வில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுதமிழ்நாட்டில் இப்போது கட்டிட வேலையில் தொடங்கி விவசாய வேலைகள் வரை, அனைத்து கூலி வேலைகளிலும் வட மாநிலத்தவர் புகுந்து விட்டனர். எனவே, தமிழகத்தை சேர்ந்த தொழி லாளிகள், குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய…
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பு ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் தமிழ்நாடு அரசுக்கும், அவருக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் ஆளுநரே!தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து போடுவதில்லை.…
தமிழ் முன்னேற
முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும். (26.1.1936, “குடிஅரசு”)
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! அது நடைப்பயணம் அல்ல- அதுதான் பாரதீய ஜனதாவினுடைய இறுதிப் பயணம்! கோபிச்செட்டிப்பாளையம், நவ.1 தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக நடைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அவர் விளம் பரத்திற்கு நாம் உதவி செய்யவேண்டும்! அவருடைய நடைப்பயணத்தை…
