இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் கொட்டும் மழையிலும் ஆசிரியர் எழுச்சிகரமாக உரையாற்றினார்!
மாணவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதே ‘மனுதர்ம யோஜனா'தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை வளர்ச்சியே திராவிடர் இயக்கம் கொடுத்த கொடை!கோபி, அக்.1 மாணவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதே ஒன்றிய அரசின் ‘மனுதர்ம யோஜனா' திட்டம். தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை வளர்ச்சியே திராவிடர்…
நாணய நிறுவனத்தில் காலியிடங்கள்
இந்திய பாதுகாப்பு அச்சகம், நாணய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: சூப்பர்வைசர் 3, ஆர்டிஸ்ட் 1, செக்ரட்ரியல் அசிஸ்டென்ட் 1, ஜூனியர் டெக்னீசியன் 112 (எலக்ட்ரிக்கல் 6, மெஷினிஸ்ட் 2, பிட்டர் 4, எலக்ட்ரானிக்ஸ் 4, ஏ.சி., 4, பிரின்டிங் கன்ட்ரோல்…
விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் பணி
துணை ராணுவத்தில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.அய்.எஸ்.எப்., ) காலியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: தடகளம் 74, மல்யுத்தம் 47, பளு தூக்குதல் 28, பாடிபில்டிங் 14, குத்துச்சண்டை 10, கூடைப்பந்து 8, கால்பந்து 7,…
சிலம்பத்தில் உலக சாதனை படைத்த இளைஞர்
அருப்புக்கோட்டை அருகே தும்மு சின்னம் பட்டியை சேர்ந்த இளைஞர் சிலம்பப் போட்டியில் உலக சாதனை படைத்தார்.அருப்புக்கோட்டை அருகே தும்மு சின்னம் பட்டியை சேர்ந்த இளைஞர் சண்முகராம், 22, இவர் தொப்புலாக்கரை தனியார் நடுநிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ளார்.சிலம்பம் சுற்றுவதில் தேர்ச்சி பெற்ற…
கடுமையான உடற்பயிற்சி – ஒன்றிய அமைச்சரின் எச்சரிக்கை!
கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாரடைப் பால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக இளம் வயதினர் (20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர்) மாரடைப்பால் உயி ரிழப்பது அதிகரித்துள்ளது.உடல்நலம்…
தேசிய தேர்வு வாரியத்தில் வேலை
புதுடில்லியில் உள்ள மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: துணை இயக்குநர் (மெடிக்கல்) 7, சட்ட அதிகாரி 1, ஜூனியர் புரோகிராமர் 6, ஜூனியர் அக்கவுண்டன்ட் 3, ஸ்டெனோகிராபர் 7, ஜூனியர் அசிஸ்டென்ட் 24 என மொத்தம்…
அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக வீழ்ச்சி
மும்பை, நவ.1- கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக சரிந்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 236 கோடி…
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அமைச்சர்கள் – புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
புதுச்சேரி, நவ.1- புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ஊர் வலத்தில் அமைச்சர்கள், எம்.பி. பங்கேற்றது அரசமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயக நெறி முறைகளுக்கும் எதிரானது என்று சட்டமன்ற எதிர்க் கட் சித் தலைவர் சிவா தெரிவித் திருக்கிறார். புதுச்சேரியில் 29.10.2023 அன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.பி.…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்1.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* அதானி பிரச்சினையில் பாஜக பயந்து விட்டது. எனவே பிரச்சினைகளை திசை திருப்புகிறது - ராகுல் காட்டம்.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க அறிவுறுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு வழக்கு.…
கேரளம் ஒருபோதும் வெறுப்புணர்வை பரப்ப அனுமதிக்காது! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
திருவனந்தபுரம், நவ. 1- கேரள மாநிலம் களமச் சேரியில் 29.10.2023 அன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கிறிஸ் தவ மதப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்பு கேரளத்…
பெரியார் விடுக்கும் வினா! (1141)
தனித் தொகுதி மூலம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களது நிலையை உயர்த்தி வந்து - அவர்களின் உரிமைகளுக்கு எல்லாம் போராடி வந்திருப்பது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தான் அன்றி வேறு அமைப்புகள் அவ்வாறு போராடியுள்ளார்களா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
மதுரை தங்க நகைக் கடை பஜாரில் மதுரை பரப்புரை பயண நிறைவு விழா கூட்ட துண்டறிக்கை பரப்புரை
மதுரை தங்க நகைக் கடை பஜாரில் மதுரை பரப்புரை பயண நிறைவு விழா கூட்ட துண்டறிக்கை பரப்புரை பணியை 5ஆம் நாளாக தோழர்கள் க.அழகர், பொ.பவுன்ராஜ், க.சிவா, பேக்கரி கண்ணன், மு.மாரிமுத்து வேல்துரை ஆகி யோர் மேற்கொண்டனர்.
