குலத் தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் (திருநெல்வேலி – தூத்துக்குடி 2.11.2023)

குலத் தொழிலைத் திணிக்கும் 'மனுதர்ம யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் பிரச்சார புத்தகங்களை வெளியிட அமைச்சர் கீதாஜீவன், மேனாள் அமைச்சர் மைதீன்கான், சட்ட பேரவை மேனாள் தலைவர் ஆவுடைப்பன், ம.தி.மு.க. விடுதலை…

Viduthalai

தூத்துக்குடி: மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உரை

எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான திட்டங்களை, கொள்கைகளை ஒன்றிய அரசு கொண்டு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அவற்றை எதிர்த்து முதல் குரல் கொடுப்பவராக நம்முடைய மானமிகு ஆசிரியர் அய்யா  அவர்கள் இருக்கிறார்!தாய்க்கழகத்தின் வழியிலேயே நாமும் செயல்பட்டு, அதிலுள்ள உண்மைகளை மக்களிடையே பரப்பவேண்டும்!…

Viduthalai

மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரையில் தமிழர் தலைவர் விளக்கம்!

 செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கணும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ளணும்; பார்ப்பான் மட்டும் படிக்கணும்; இதுதானே மனுதர்ம யோஜனா எனும் ஜாதிக் கல்வித் திட்டம்!தாராபுரம், நவ.2 செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கணும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ளணும்; பார்ப்பான்…

Viduthalai

சாலைப் பராமரிப்பு தொடர்பான புகார்களுக்கு ‘நம்ம சாலை செயலி’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ.2 தமிழ்நாட்டில் இன்றும் பல சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளங்களற்ற சாலை மற்றும் பாது காப்பான சாலை என்ற நிலையை எட்ட தமிழ் நாடுஅரசு பல்வேறு நடவடிக்கைகளை…

Viduthalai

வர்த்தக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு

சென்னை, நவ.2  வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.101.50 அதிகரித்து ரூ.1,999.50-க்கு விற்பனை ஆகிறது. பன்னாட்டு சந்தை நிலவரம் மற்றும் அமெ ரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற் றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு…

Viduthalai

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் : ஆளுநர் மறுப்பு பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறார் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி

மதுரை, நவ.2  காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (2.11.2023)  நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு, மாணவ, மாணவி களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர்…

Viduthalai

தேர்தல் நன்கொடை பத்திர பிரச்சினை எதிர்க் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நிதி குறித்து ஆளுங்கட்சிக்கு மட்டும் தெரியலாமா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, நவ.2  தேர்தல் நிதி பத்திரம் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்களை ஆளுங் கட்சி மட்டும் தெரிந்து கொள்வதுதான் பிரச்சினை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.அரசியல் கட்சிகளுக்கு வழங் கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத் திருங்கள் ஆய்வு செய்வோம் என்று…

Viduthalai

‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு’ தமிழ், ஆங்கில மலர்களை வெளியிட்டார் முதலமைச்சர் கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்பு

சென்னை, நவ.2 “விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார். இந்தச் சிறப்பு மலர்களை மேற்கு வங்க மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…

Viduthalai

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து

பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: திண்டுக்கல் வீரபாண்டி மற்றும் தோழர்கள் உள்ளனர்.

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை!

 நெல்லையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தது கண்டனத்திற்குரியது!ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டுவோர் - பின்னணியினர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்!ஜாதி ஒழிப்புக்கு முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஒன்றிணைவோம்!நெல்லையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தது கண் டனத்திற்குரியது! ஜாதி, மதக் கலவரங்களைத்…

Viduthalai