தினந்தோறும் 35 முதல் 40 மருத்துவ முகாம்கள் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை, நவ.6- மழைக்காலத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் சார்ந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம், நோய்த்தடுப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக தினந்தோறும் 35 முதல் 40 மருத்துவ…
சென்னை கோபாலபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மய்யம்
சென்னை, நவ.6- ஆயிரம் விளக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியே 9 லட்சத்தில் மாநகராட்சி சார்பில் கோபால புரம் விளையாட்டுத் திடலில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலம், 111-ஆவது வார்டில் கோபாலபுரம்…
“சட்டமன்ற நாயகர் கலைஞர்” கருத்தரங்கு கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பாராட்டு
திருவாரூர், நவ.6- திருவாரூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு “சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் கருத்தரங்கம் சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமை யில் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திட 12 குழுக்கள்மேனாள் முதலமைச்சர் முத்…
பி.ஜே.பி.யின் கூட்டணிக் கட்சிகள் யார் தெரியுமா? வருமான வரி, அமலாக்கத் துறைகள்தான்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, நவ. 6- அரசியல் பழி வாங்கலுக்கான பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள்தான் வரு மான வரித்துறையும் அமலாக் கத் துறையும். அவற்றின் சல சலப்பு, அச்சுறுத்தல், மிரட்டல் களுக்கு தி.மு.க. பயப்படாது என்று சென்னை மண்டல வாக்குச் சாவடி பொறுப்பாளர் கள்…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்
சென்னை, நவ.6 - தமிழ்நாடு முழு வதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கி உள் ளது.தென் தமிழ்நாட்டின் பெரும் பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டு கடலோர மாவட்டங் களிலும் அநேக இடங்களில் மித மான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை விரைந்து வழங்க உத்தரவு
சென்னை, நவ.6 - தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக் கான பணிவரன்முறை செய்தல், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குதல் போன்ற நிர்வாகப் பணிகள்…
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு
சென்னை. நவ.6 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு இன்று (6.11.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்புக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு…
400 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்து மற்ற இடங்களுக்கு தேர்வை நடத்தி நிரப்பிக் கொள்க! உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ. 6- ஆசிரியர்கள் தேர்வில், 400 இடங்களை காலியாக வைப்பது குறித்தும், 400 பேரை தனிப்பிரிவாக பரிசீலிப்பது குறித்தும், அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், நொச் சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தாக்கல்…
மாரடைப்பு – முன் அறிவிப்பு!
பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் கூறியதாவது:-.மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வுS, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.S = SMILET = TALKR = RAISE BOTH ARMSஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது…
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை ஏன் மீண்டும் பயன்படுத்தக்கூடாது?
நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும் பாலான எண்ணெய்களை பற்றி நமக்கு நிறைய விஷயங்கள் தெரிவதில்லை. ஒரு முறை பொரிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன் படுத்துவது உடலில் ஆரோக்கிய கேடுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத் துவர்கள். காரணம் எண்ணெயை…
ஆர்.எஸ்.எஸ். அரசியலும் ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளும் – வ.மணிமாறன்
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் பேசியிருக்கும் சர்ச்சை கருத்துகள் ஏராளம். அவை அனைத்தும் அரசமைப்புச் சட்டப்பணிகள் தொடர்பானவை அல்ல. அந்தப் பேச்சுகளுக்கும், ஆளுநர் ஆற்ற வேண்டிய பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக ஆர்.எஸ்.எஸ். அரசியலை, ஆர்.எஸ்.எஸ்.…
கேரளாவில் குண்டுவெடிப்பு வகுப்புவாத கருத்துகளை பரப்பிய 54 பேர்மீது வழக்குப் பதிவு
திருவனந்தபுரம், நவ.6 கேரள குண்டு வெடிப்பு விவகாரத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக வகுப்பு வாதத்தை தூண்டியதாக அந்த மாநிலத்தில், 54 பேர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கடந்த வாரம் நடந்த கிறித்துவ வழிபாட்டுக் கூட்டத்தில்…
