இலங்கை சிறைகளில் வாடும் 64 மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் பட்டினிப் போராட்டம்
ராமநாதபுரம், நவ.7 இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய் யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் உண்ணா நிலை…
காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு
பெங்களூரு, நவ.7 கருநாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 300 கனஅடியில் இருந்து 817 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் 12 நாட்களுக்கு பின் 517 கனஅடி தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில்…
மறு கட்டுமானத் திட்டம் – ரூ.1330 கோடியில் 7724 வீடுகள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்
சென்னை நவ.7 மறு கட்டுமானத் திட்டத்தின்கீழ் 21 திட்ட பகுதிகளில் ரூ1330.43 கோடியில் 7724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன் பரசன்…
ஸநாதனத்தை பற்றி நான் பேசியது சரிதான்! பதவி பெரிதல்ல – மனிதனாக இருப்பது தான் முக்கியம் அமைச்சர் உதயநிதி பேட்டி
சென்னை, நவ. 7- ஸநாதன தர் மத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உதயநிதிக்கு எதிராக உத்தரப் பிரதேசம் உள் ளிட்ட இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், உயர்…
அதிவேகமாக வாகனங்களை ஓட்டுகின்றீர்களா? ரேடார் மூலம் கண்காணிப்பு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை,நவ.7- போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சென்னையில் சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாக போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நெரிசலை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு தொடர் நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர்.…
இலங்கை “நாம் 200” நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துரை ஒளிபரப்பப்படவில்லை: தலைவர்கள் கண்டனம்
அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டிவிருதுநகர், நவ. 7- இலங்கையில் மலையக தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை ஒளி பரப்பப்படாததற்கு திமுக, மதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட் டுள்ளது. இலங்கையில் மலையகத் தமி ழர்கள் தொடர்பான ‘நாம் 200’ நிகழ்ச்சி, இலங்கை -_-…
ஆளுநர்கள் மக்களின் பிரதிநிதிகளா? உச்சநீதிமன்றம் நறுக்கென்று கேள்வி!
புதுடில்லி,நவ.7- மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளு நர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.தாங்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிட கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த்…
கள்ளக்குறிச்சியில் களம் அமைத்த ஆசிரியர்கள்..!
எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவு ஆசிரியர் அணி கருத்தரங்கம்.!புதிய தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்புகள்ளக்குறிச்சி,நவ.7- கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் அறி வார்ந்த கருத்தரங்கம் 4.11.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கட்டமைக்கப்பட்டு வாரத்தில்…
‘குலத்தொழில் திணிப்பு – மனுதர்ம யோஜனா எதிர்ப்புத் தொடர் பரப்புரை பயணம்’ ஒன்றிய அரசின் சூழ்ச்சித் திரையைக் கிழித்து – மக்களுக்கு உண்மை வெளிச்சத்தைப் பரப்பியது!
அத்துணை பேருக்கும் எமது அன்பு பொங்கும் நன்றி!எம்மை மேலும் மேலும் உழைக்க - இளமையாக்கியது இப்பயணம்!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள நன்றி அறிக்கை ‘குலத்தொழில் திணிப்பு - மனுதர்ம யோஜனா எதிர்ப்புத் தொடர் பரப்புரை பயணம்' ஒன்றிய அரசின் சூழ்ச்சித் திரையைக் கிழித்து…
மருத்துவக் காப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திருத்தத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு
சென்னை, நவ.7 மருத்துவக் காப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களால் நோயாளிகள் விரும் பிய மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவ…
ரூ.77.03 கோடியில் குடிநீர் வழங்கும் பணி! ரூ.418.20 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்! அமைச்சர் கே.என்.நேரு திட்டப்பணியை தொடங்கி வைத்தார்!
சென்னை, நவ.7- ரூ.418.20 கோடி மதிப்பீட்டில் கொட்டிவாக்கம், பால வாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ரூ.77.03 கோடி மதிப்பீட்டில் நீலாங் கரை பகுதிக்கான குடிநீர் வழங்கல் திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிரு வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று…
