‘விடுதலை’ சந்தா
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு கோ.பாலகிருட்டிணன் அவர்களது 74ஆம் ஆண்டு பிறந்த நாளைமுன்னிட்டு (07.11.2023) அவருக்கு இயக்கம் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. "விடுதலை" சந்தா ரூ.2000த்தை தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்👉 தெலங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.👉 ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மோடிக்கு ஜவான்களாக பணியாற்றுகின்றனர், கார்கே கடும் கண்டனம்.இந்தியன் எக்ஸ்பிரஸ்👉ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சிகளின் தொடர் பிரச்சாரத்தால் பாஜக…
பெரியார் விடுக்கும் வினா! (1147)
இந்நாட்டு ஆட்சியாளர்கள் மனுதர்மத்தினைப் பறிமுதல் செய்து - பார்ப்பனரைக் குற்றப் பரம்பரை ஜாதியாக்கியனால் என்ன?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கருத்தரங்கம், தெருமுனைக்கூட்டங்கள் நடத்திட பெரம்பலூர் மாவட்டகலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர்,நவ.7- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.11.2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் தொடங்கி பெரம்பலூர் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை இல்லத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் அவர்களின் தலை மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்…
கோவை வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு: கலந்துரையாடலில் முடிவு
கோவை,நவ.7- கோவை சுந்தாரபுரம் அருகில் உள்ள காமராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 05.11.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநகர தலைவர் தி.க.செந்தில்…
காற்று மாசு: டில்லி பள்ளிகளுக்கு 10ஆம் தேதிவரை விடுமுறை
புதுடில்லி, நவ.7- டில்லியில் கடந்த சில நாள்களாக வழக் கத்திற்கு அதிகமாக காற்று மாசு பாடு ஏற்படுகிறது. டில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், காற்றின் ஒட்டு…
எல்லையில் பாதுகாப்புக்காக தேனீக்கூடுகள் அமைக்க முடிவாம் எல்லைப்பாதுகாப்புப்படை தகவல்
புதுடில்லி,நவ.7- இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மேற்கு வங்காளத்தில் உள்ள எல் லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனீக் கூடுகளை அமைக்கவுள்ளனர். இந்தப் புதிய முயற்சியின் மூல மாக எல்லையைத் தாண்டி கால் நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி…
நடப்பு ஆண்டில் 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
புதுடில்லி, நவ. 7- இந்த ஆண்டு 72 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். டில்லியில் நடைபெற்ற இந் துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசினார். அப்போது…
குஜராத்தில் அதிர்ச்சி! தேர்வு அறையில் 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு
ராஜ்கோட், நவ. 7- குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 15 வயதான 9ஆ-ம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரி ழந்தார்.சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி, ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேர்வு அறைக் குள் நுழையும்…
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்
இரவு நேர பயணத்தின் போது சால்வை, சார்ஜர், சானிட் டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியா வசியப் பொருட்களை மறக்கா மல் கைவசம் வைத்துக்கொள் ளுங்கள். ரயில் பயணம் பலருக் கும் பிடித்தமான விஷயம். தற் போது பல்வேறு காரணங்களால்,…
பொருளாதாரத்தில் பெண்களின் உரிமை
அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டன் என்ற 77 வயது பெண்மணிக்கு பொருளாதாரத்திற் கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு ‘தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக’ என்ற தலைப்பிலான ஆய்விற்காக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக பெண்களின்…
உடல் எடை பற்றி கவலைப்படும் பெண்களுக்கு எடைக் குறைப்புக்கு அவசியமான நீர்ச்சத்து
தனியாகத் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், எலுமிச்சம் பழச்சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது செரி மானத்தை ஊக்குவிக்கும். எலுமிச்சையில் உயிர்ச்சத்து ‘சி' மற்றும் டையூரிடிக் பண்பு கள் உள்ளன. இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்குவதுடன், தேவை யற்ற கொழுப்பு…
