பெயர் சூட்டல்

சிங்கப்பூர் க. பூபாலன் - பர்வீன்பானு ஆகியோருக்கு 16.5.2023 அன்று பிறந்த இரண்டாவது மகனுக்கு நிலவன் என்ற பெயரை  தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் ஆகியோர்  சூட்டினர். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடையாக சிங்கப்பூர் க.…

Viduthalai

“அண்ணா”

ஜீ தமிழ் (ZEE TAMIL)  தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் தொடரின் பெயர் “அண்ணா”. அதில் ஒன்றும் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த அண்ணாவின் பெயரில் ‘பட்டை’ அடித்து பெயர் வெளியிடப்படுவது, சரியல்ல. - குடந்தை கருணா

Viduthalai

அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மம்தா ஆதரவு

புதுடில்லி, மே 24 மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவை சந்தித்தார். அவரது போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக மம்தா உறுதி அளித்தார்.  டில்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம்…

Viduthalai

கோயில் தீ மிதி விழாவின் யோக்கியதை இதுதான்?

பெரம்பூர், மே 24 - வியாசர்பாடியில் நடந்த தீமிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட னர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டார். அதே திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்றனர்.கல்லூரி…

Viduthalai

கணினியில் பதிவேற்ற வசதிக்காக நில வகைகள் பெயர் மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, மே 24 - நத்தம் நில வகைகளை கணினிமயமாக்கும் பணிகளை எளிதாக்க, அந்த வகை நிலங்கள் இனி ‘ரயத்துவாரி மனை’ என ஒரே வகை பெய ரிட்டு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டது.…

Viduthalai

பிஜேபி எதிர்ப்பு அணி – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி ஆகியோருடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

புதுடில்லி, மே 24 -  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் (22.5.2023) டில்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.அடுத்த…

Viduthalai

உர நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

மெட்ராஸ் உர நிறுவனத்தில் (எம்.எப்.எல்.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : ஆப்பரேஷன்ஸ் 18, மெயின்டெனன்ஸ் 10 (மெக்கா னிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 3, இன்ஸ்ட் ருமென்ட் 2), மெட்டீரியல் மேனேஜ் மென்ட் 3, பீல்டு ஆபிஸ் 8,…

Viduthalai

துணை ராணுவத்தில் 914 காலியிடங்கள்

துணை ராணுவ படைகளில் ஒன்றான சஷஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம் : ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் எலக்ட்ரீசியன் 15, மெக் கானிக் 296, ஸ்டெவார்டு 2, கால் நடை மருத்துவம் 23, பொது 578 என…

Viduthalai

கப்பல்படையில் 1365 பணியிடங்கள்

இந்திய கப்பல்படையில் நான்கு ஆண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் காலியிடங்களுக்கு திருமணமாகாத இளைஞர்களிடம் (ஆண் / பெண்) இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : மொத்தம் 1365 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : கணிதம், இயற்பியல் பாடத்துடன் பிளஸ் 2…

Viduthalai

பொதுத்துறை சரக்கு வழித்தட நிறுவனத்தில் பணி வாய்ப்பு

பொதுத்துறையை சேர்ந்த பிரத்யேக சரக்கு வழித்தட நிறுவனத்தில் (டி.எப்.சி.சி.அய்.,) காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.காலியிடம் : எக்சிகியூட்டிவ் பிரிவில் 354 (சிவில் 50, எலக்ட்ரிக்கல் 30, ஆப்பரேஷன் பிசினஸ் டெவ லப்மென்ட் 235 நிதி 14, எச்.ஆர்., 19, அய்.டி.,…

Viduthalai