பெரியார் விடுக்கும் வினா! (1154)

அர்ச்சகனும், புரோகிதனும் ஒப்புவிப்பது போன்று - உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்தப் படிப்புக்கும் பரீட்சை முறையாக இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் குலக்கல்விக்கு எதிராக தெருமுனைக் கூட்டங்கள்

தஞ்சையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்தஞ்சாவூர், நவ. 14-- திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்   தஞ்சாவூர் அன்னை அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் நவம்பர் 5 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி…

Viduthalai

கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள் அறிக்கையை முதலமைச்சரிடம் நீதிபதி கே.சந்துரு அளித்தார்

சென்னை,நவ.14- தமிழ்நாட்டிலுள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல் பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன் களை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம்…

Viduthalai

அதிகரிப்பு

அமெரிக்காவில் இந்திய பட்ட மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த கல்வி ஆண்டில் 62.6 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சென்னை அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தகவல்.பரிந்துரை...காவல் துறையின் காவலில் எடுக்கப்படும் பொருளா தார குற்றவாளிகளுக்கு கை விலங்கிடக் கூடாது என்று நாடாளுமன்ற…

Viduthalai

பேராசிரியர் க.திருமாறன் நூற்றாண்டு

இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களது சகோதரரும், விருதுநகர் குறள் நெறிக் கழகத் தலைவருமான பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் நூற்றாண்டு தொடக்க நாள் விழா 13.11.2023 திங்களன்று, சென்னை பெரும்பாக்கம் இல்லத்தில் நடைபெற்றது. வாழ்த்துகள்.

Viduthalai

நீதிமன்றம் சென்று தமிழ்நாடு பெற்ற உரிமை சிறப்பு மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடங்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை,நவ.14- சென்னை கீழ் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட் டுள்ள தீக்காய சிறப்பு பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து தீக்காய சிறப்பு பிரி வில் சிகிச்சை பெற்று…

Viduthalai

கல்வி நிலையம் செல்லும் போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது: விரைவு போக்குவரத்துக்கழகம் உத்தரவு

சென்னை, நவ.14- அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் இளங்கோவன், கிளை மேலாளர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:-அனைத்து போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர் களின் வாரிசுகள் - மருத்துவம், பொறியியல், கலை மற்றும் டிப் ளமோ ஆகிய கல்வி…

Viduthalai

வரைமுறை இல்லாமல் பொய்சொல்லும் பிரதமரை நான் பார்த்ததில்லை

முதலமைச்சர் சித்தராமய்யாஅய்தராபாத், நவ. 14- கருநாடகா மாநிலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பாதியை நிறை வேற்றிவிட்டோம். ஆனால் அவர் கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் இன்னும் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மேடைதோறும் வரைமுறை இன்றி பொய்களைப் பேசும் பிரதமரை…

Viduthalai

தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவதூறு பெண்கள் ஹாக்கியில் சாதனை படைத்த வந்தனா

பெண்கள் ஹாக்கியில் புதிய சாதனையை இந்தியா கொண்டாடி வருகிறது. 300 பன்னாட்டுப் போட்டிகள் என்ற அரிய மைல்கல்லை எட்டிய முதல் இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை என்ற வரலாற்றை  வந்தனா கட்டாரியா படைத்தார்.  2005 முதல் 2010 வரை லக்னோவில் மாநில…

Viduthalai

பெண்களுக்கு நன்மை தரும் கால்சியம் நிறைந்த உணவுகள்

கால்சியம் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய கனிமமாகும். இது குழந்தையின் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது.மேலும் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியமான இதயம், நரம்புகள் மற்றும் தசைகளை வளர்ப்பதற்கும் இது தேவைப் படுகிறது. கர்ப்ப…

Viduthalai

மகளிர் உடல் நலனில் அக்கறை தேவை

குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய…

Viduthalai

வழக்குப் பதிவு

உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழ்நாட்டில் 2246 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.உத்தரவுகரோனா தொற்று ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந் தது தொடர்பாக தாம்பரம் சானடோரியம் சித்தா மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று…

Viduthalai