கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை,நவ.14- வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி கள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வரு கிறது.இந்நிலையில், இன்று (14.11.2023) கடலூர் மற் றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாக இந்திய…
மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை,நவ.14- மின் பயன்பாட் டைப் பொறுத்து 15இல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களை பெருமளவில் பாதிப்பதாக சிறு, குறு…
இதுதான் கிருஷ்ண பகவான் கிருபை!
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு தமிழ்நாட்டில் 2,095 பேர் கைது தீயில் கருகி சிறுமி உள்பட 2 பேர் பலிசென்னை, நவ.14- தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 பேர் கைது செய்யப்பட்டனர். தீயில் கருகி சிறுமி உள்பட 2 பேர்…
சிங்கப்பூரிலும் பெரியார்! சிறீரங்கத்திலும் பெரியார்! அரை நூற்றாண்டு கடந்தும் முளைக்கும் விதைகள்!
- ராஜன் குறை கிருஷ்ணன், பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி.புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் - என்பது சொல்வழக்கு!பெரியார் மறைந்து அய்ம்பதாண்டுகள், அரை நூற்றாண்டுக்காலம் நிறைவடையப் போகிறது! சென்ற வாரம் செய்திகளில் இரண்டு காரணங்களுக்காக இடம் பெற்றார் பெரியார்.அது இரண்டுமே அவரது சிந்தனைகள் பலவடிவங் களில் தொடர்ந்து இயக்கம் பெறுவதையே…
புனரமைப்புப் பணி: வள்ளுவர் கோட்டம் மூடல்
சென்னை,நவ.14- புனரமைப்புப் பணி கார ணமாக, சென்னையின் முக்கிய அடையாளங் களில் ஒன்றான வள்ளு வர் கோட்டம் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது.ஒரு சில மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மக்கள் பார்வைக்கு மீண் டும் திறக்கப்படவுள்ளது.திருக்குறளையும் திருவள்ளுவரின் பெருமையையும் போற்றும் வகையில்,…
தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை,நவ.14- தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரி களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளன.வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,…
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் – இரண்டாக பிரிப்பு
சென்னை,நவ.14- சென்னை விமான நிலையத்தின் உள் நாட்டு முனையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என இரண்டாக பிரிக்கப்பட்டு, நாளை (15.11.2023) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.சென்னை விமான நிலையத் தில் புதிய ஒருங்கிணைந்த பன் னாட்டு முனையத்தை, 2.21 லட்சம் சதுர…
தேர்தல்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தேர்தல் டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் குழு அறிவித்துள்ளது.களப்பணியில்சென்னை தெருக்களில் மலைபோல் குவிந்திருக்கம் பட்டாசுக் கழிவுகளை அகற்ற 20,000 பணியாளர்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை 210 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.சிறப்பு முகாம்வாக்காளர்…
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கலாம்
சென்னை,நவ.14- ஓய்வூதிய தாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற ஆண்டு தோறும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங் களை தவிர்க்கும்விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின்மூலம், அஞ்சல் துறையின் கீழ்…
இதுதான் தீபாவளி பரிசு
சென்னையில் 210 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள்19000 மாநகராட்சி ஊழியர்கள் படும் அவதிசென்னை, நவ.14- தீபாவளியை யொட்டி சென்னையில் 180 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முழுவதும் தீபாவளி கடந்த 12.11.2023…
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 4,798 பேர் வேட்புமனு தாக்கல்!
அய்தராபாத்,நவ.14 - தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள் ளது. இதில் முதலமைச்சர் கே.சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடர்ந்து மூன்றாவது முறை யாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர் எஸ்,…
புவியின் துருவங்களில் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன! அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் எச்சரிக்கை!
பெர்லின், நவ.14- புவியின் துருவப் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகி வரும் நிகழ்வு மிகவும் ஆபத்தான கட்டத்தை தொட்டு விட்டதாக அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் எச்சரித்துள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 'ஒரு பூமி துருவம்' என்ற தலைப் பில் மாநாடு நடைபெற்றது.…
