பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம் விமானங்களில் பயணிகள் அத்துமீறல் 37 சதவீதம் அதிகரிப்பு
மும்பை, ஜூன் 6 பன்னாட்டு விமானப் போக்குவரத்து கூட்ட மைப்பு (அய்ஏடிஏ) துணை இயக் குநர் ஜெனரல் கான்ராட் கிளிஃ போர்ட் நேற்று (5.6.2023) கூறிய தாவது: கடந்த 2021ஆ-ம் ஆண்டில் 835 விமானங்களுக்கு ஒரு பயணி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில்…
நாடாளுமன்றம் பா.ஜ. கட்சி அலுவலகமாக உருவாக்கப்பட்டுள்ளது எல்லா சுவர்களிலும் சனாதனம், சமஸ்கிருதம்
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்புதுடில்லி, ஜூன் 6 புதிய நாடா ளுமன்றத்தின் எல்லாச் சுவர்களி லும் சனாதனமும், சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. நாடாளுமன்றம் பா.ஜ. அலு வலகம் போல வடிவமைக்கப்பட் டுள்ளது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
வெளிநாட்டு முதலீடுகள் ஆளுநர் விஷமத்தனமான கருத்து!
வைகோ கடும் கண்டனம்சென்னை,ஜூன்6- மதிமுக பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,உதகையில் நடைபெற்ற பல் கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,…
தோழர் கவிஞர் அருணன் படைக்கும் விருந்து!
தோழர் கவிஞர் அருணன் படைக்கும் விருந்து!பேராசிரியர் அருணன் அவர்களின் ஆய்வு களும், அரசியல் பதிலுரைகளும், சொடுக்குத் தெறிக்கும் சாட்டையடிகளான பேட்டிகளும் இதுவரை நாம் படித்தும், கேட்டும் சுவைத்தவை.அவரது எழுத்துப் போக்கில் ஒரு திடீர் மாற்றம் - காரணம்,"மாற்றம் என்பதுதானே உலகில் மாறாதது!"…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிள்ளையார் சிலையா?
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பிள்ளையார் சிலையை அகற்றியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது சைபர் கிரைம் காவல்துறையில் புகார்…
மக்களை கண்விழிக்கச் செய்க
இனி செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை. பாமர மக்களுக்குப் பகுத்தறிவு வரும் வரை தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமேயாகும்.எனவே இனி பாமர மக்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தான்…
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். படிப்புக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஜூன்6 - அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் பட்டயப் படிப்பில் (டி.காம்.) சேருவதற்கு வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மெக்கானிக்கல், சிவில் உள்பட பல்வேறு…
ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து: சரக்கு ரயில் தடம்புரண்டது
புவனேசுவரம்,ஜூன்6 - கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான ஒடிசா மாநிலத்தின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயில்களின் அய்ந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து விட்டதாகவும், சம்பவப் பகுதிக்கு காவல்…
எவரெஸ்ட்டைத் தொட்டன செயற்கைக் கால்கள்
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிச் சாதனை படைப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். இந்த சிகரத்தின் மீது ஏறிப் பலரும் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தாலும், மேலும் சிலர் வெவ்வேறு விதமான சூழல்களில் இருந்து எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைக் கின்றனர்.…
பாரீர்! பாரீர்! கோயில் திருவிழாவின் யோக்கியதையை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடிதடி கலாட்டா
மதுரை, ஜூன் 6 - மதுரை கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச் சியில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த நிகழ்வில் 30 இரு சக்கர வாகனங்கள், கார் உடைக்கப்பட்டன.மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள…