தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அவலம்! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை!

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்சென்னை, நவ.18- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப் படையில், அப்போதைய மாவட்ட ஆட் சியர், காவல் துறையை சேர்ந்த 17 பேர், வருவாய்…

Viduthalai

அரியலூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு சுற்றுப்பயணம்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு 91ஆவது பிறந்தநாள் மகிழ்வாக '’விடுதலை ’’சந்தா அளிக்கும் வகையில் 19.11.2023 ஞாயிறு காலை 9 மணி முதல் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன், மாவட்ட தலை வர் விடுதலை. நீலமேகன்,மாவட்ட…

Viduthalai

டாக்டர் துரை.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை

சிதம்பரம் கழக மாவட்டம் சார்பில், சிதம்பரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரை.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக் கப்பட்டது. உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை சி.சரவணன், மாவட்டத் தலைவர் பூசி.இளங்கோவன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்டத்…

Viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நவம்பர் மாதத்திற்கான ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.- - - - -நெல்லை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் இரா.காசி அவர்…

Viduthalai

குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்கள் அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

அரியலூர், நவ.18 - 16.11.2023 அன்று மாலை 5:30 மணிக்கு அரியலூர், புற வழிச்சாலை, கோபால் அலுவலகத்தில் நடைபெற்ற அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.க.சிந்தனைச்செல்வன் தலைமையில், சு.மணிவண்ணன் (காப்பாளர்), விடு தலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), சி.காமராஜ்…

Viduthalai

பசுமை கட்டட தொழில்நுட்ப கண்காட்சி – மாநாடு

சென்னை, நவ. 18 - தமிழ்நாடு அரசு மற்றும் உலக பசுமைக் கட்டட சபையின் ஆதரவோடு சென்னையில் நவம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை "உலக பசுமைக் கட்டட மாநாடு-2023" (IGBC) நடைபெறுகிறது."கார்பனாக்கலற்ற செயல்பாட்டின் மூலம் நிகர பூஜ்ஜிய உமிழ்வு…

Viduthalai

புற்றுநோய் தடுப்பு உயர்தர சிகிச்சை மய்யத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ. 18- ஏழை எளிய மக்கள் சிகிச்சைகள் பெறும் வகையில் எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளையின் சிருங்கேரி சாரதா எக் விடாஸ் மல்டி ஸ்பெஷா லிட்டி & கேன்சர் கேர் மருத்துவமனையை தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்…

Viduthalai

வைக்கம் போராட்ட நூறாவது ஆண்டு விழா

ஜெயங்கொண்டம், நவ. 18-  நேற்று  (17.11.2023) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் வைக்கம் போராட்ட நூறாவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக பெரியார் பள்ளிகளின் ஒருங் கிணைப்பாளர் கிருஷ்ணகுமார்  அவர்களும், பேராசிரியர் முனைவர் நம்.…

Viduthalai

திருமண வரவேற்பு விழா – 18.11.2023

மேட்டுப்பாளையம் திராவிடர் கழக தோழர் ந.பத்ம நாபன்-அன்னகாமாட்சி இணையர் மகன் மருத்துவர் அ.ப.தமிழரசன்,  சாத்தூர் (லேட்) முருகேசன், பஞ்சவர்ணம்  இணையர் மகள் மு.விஜயலட்சுமி,  காவல் துணை கண்காணிப்பாளர் (உதகை-நீலகிரி மாவட்டம்) ஆகியோரின் திருமண வரவேற்பு விழா மேட்டுப்பாளையம் திருமண மண்டபத்தில் 18.11.2023…

Viduthalai

10 லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். சீட் திட்டம் ஓராண்டுக்கு தள்ளிவைப்பு

புதுடில்லி, நவ. 18- பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற திட்டம் ஓராண்டுக்கு தள்ளி வைக் கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இளங்கலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க…

Viduthalai