வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

இஸ்ரோவின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் (வி.எஸ்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தவிர ஓட்டுநர் உரிமம், பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.காலியிடம்: இலகுரக வாகன ஓட்டுநர் பணிக்கு 9, கனரக வாகன ஓட்டுநர்…

Viduthalai

காவி – கிரிக்கெட்(டு)!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டது.எதிலும் ‘காவி' என்ற புத்தியோடு இதிலும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு - அதன் பிரதமர் தன் மூக்கை நுழைத்தார். காவி உடை இந்தியக் கிரிக்கெட்டில் நுழைக்கப்பட்டது.அகமதாபாத்தில் மோடியின் பெயரால் மிகப்பெரிய…

Viduthalai

வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

சென்னை,நவ.22- வடசென்னையில் உள்ள கடற்கரை ஓரங்களில் புதிதாக நடைபாதை அமைக்கும் பணி, விரை வில் தொடங்கப்பட்ட உள்ளது, என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித் தனர்.சென்னையில் நகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் பல்வேறு வகை களில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், இன்னும்…

Viduthalai

நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட முடியாது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை,நவ.22- மதுரையைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை விராட்டிபத்து நத்தம் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டு களாக வசித்து வருவதாகவும் தற்போது அதனை நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி அதிகாரிகள்…

Viduthalai

மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,நவ.22- இந்தியாவிலேயே மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில்  20.11.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடும்ப நல அறுவை சிகிச்சையில் சிறப்பாக…

Viduthalai

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் ஆய்வு

சென்னை,நவ.22 - பள்ளி, கல்லூரி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை - குட்காபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய தமிழ்நாடு முழுவதும் உணவு பாது காப்பு, காவல் துறை இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக…

Viduthalai

தோல்வியைக் கூட விளம்பரமாக்கிக் கொள்ளும் மோடி திரைக்கலைஞர் காயத்திரி விமர்சனம்

சென்னை, நவ. 22- இந்திய அணி வீரர்களின் உடை மாற் றும் அறைக்குள் பிரதமர் மோடி ஆக்சன் கேமராவுடன் சென்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பதாக பா.ஜ.க.விலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார்.கடந்த மாதம் பெரும் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில்…

Viduthalai

சந்திராயன் -4 திட்டம் நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர முயற்சி

சென்னை, நவ. 22-  சந்திரயான்-4 திட் டத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி, அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்கு அவற்றை கொண்டுவர இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திர யான்-3 விண்கலத்தின்…

Viduthalai

தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு புதிதாக தொடக்கம்!

சென்னை, நவ. 22-  பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற் காக தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அதிரடியாக துவக்கியுள்ளார்.நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி தலைமையில் கி.ஜி.ஷி. எனப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல் படும் என்ற…

Viduthalai

இளைஞர்கள் திடீர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுப்பு

சென்னை, நவ. 22-  இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந் திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது.கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இளம் வயதில், குறிப்பாக 18-45 வயதினரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிக…

Viduthalai

ஓமன் நாட்டில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு மீட்டுத் தரும்படி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ. 22-  ஓமனில் கடத் திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட் டைச் சேர்ந்த பெத்தாலிஸை மீட்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார்.இதுகுறித்து, ஒன்றிய அமைச்…

Viduthalai

அரிய சாதனை – சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,000 மெகாவாட்டை தாண்டியது

சென்னை,நவ.22- தமிழ்நாட்டில், அக்டோபர் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன், 7,000 மெகா வாட்டை தாண்டி, 7,164 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் துறையில், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.தமிழ்நாட்டில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு,…

Viduthalai