தமிழ்நாட்டில் அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் எண்ணிக்கை 62,464 ஆக உயர்வு
சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் இருக் கைகளின் எண்ணிக்கையை 51,046-லிருந்து ஜூன் 7 முதல் 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
பாராட்டுக்குரிய செயல்!
மேலூர் அருகே பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்மேலூர், ஜூன் 9- கிராமப்புற பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை வசதிகள் செய் வதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10லட்சம் வழங்கியுள்ளார் உறங் கான்பட்டி அரசு…
உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் (EWS) பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும் – சிறப்புக் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைசென்னை, ஜூன் 9- உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் (EWS) பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நேற்று (8.6.2023) மாலை சென்னை…
புதுச்சேரியில் குடும்ப விழா
புதுச்சேரி, ஜூன் 9- புதுச்சேரி மாவட்ட கழக தலைவர் வே. அன்பரசன் பிறந்த நாள் 5.6.2023 அன்று காலை 10 மணி அளவில் முதலியார் பேட்டையில் உள்ள "பெற்றோர் இல் லத்தில்" மிக எளிமையான முறையில் கொண்டாடப் பட்டது. புதுச்சேரி மாவட்ட துணைத்…
10.06.2023 சனிக்கிழமை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
கொரடாச்சேரி : காலை: 10:00 மணி * இடம்: பெரியார் படிப்பகம் (குடில்) பருத்தியூர் * தலைமை: தங்க.கலிய பெருமாள், ஒன்றிய தலைவர் * முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), மு.சரவணன் (மு.மாவட்ட செயலாளர்), பி.ரெத்தனசாமி (மாவட்ட…
தமிழர் தலைவரிடம் சந்தா
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் அவர்களின் பிறந்த நாள் (7.6.2023) மகிழ்வாக 5 பெரியார் பிஞ்சு சந்தாகளுக்கான தொகை ரூ.3000த்தை மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)சோழர்களின் "செங்கோல்" இதுதான்!- மின்சாரம்நாடாளுமன்ற புதிய கட்டடம் தொடக்க விழாவின் போது தமிழ்நாட்டிலிருந்து ஆதீன கர்த்தர்கள் குறிப் பாக திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் தலைமையில் "செங்கோல்" என்று சொல்லப்படும் ஒன்றை பிரதமர்…
வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதாக பெறும் திட்டம்
சென்னை, ஜூன் 9 வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெறுவதற்காக, மகாராட்டிரா வங்கி சென்னையில் வாடிக்கையாளர்களை அணுகும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வாடிக்கை யாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இந்தநிகழ்ச்சி வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை…
சென்னை மாநகர குடிநீர் கிருஷ்ணா நீரை அக்டோபர் வரை திறந்துவிட ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு கோரிக்கை
சென்னை, ஜூன் 9 சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும்…
இராசபாளையம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் நிலையத்திலேயே மதச் சடங்கா?
இராசபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் காவல்நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக. ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்துள்ள நிலையில் அவசியமின்றி மதச்சடங்குகளை காவல்நிலையத்தில் அரங்கேற்றிய காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற திராவிடமாடல் அரசை இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும்…