சோழபுரம் கலியன் பிறந்த நாள் கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
தமிழ்நாடு அரசு போக்குவரத்து பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் - அய்.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான சோழபுரம் கலியன் அவர்களின் 88ஆம் (1.6.2023) ஆண்டு பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்றது. பிறந்தநாள் கண்ட சோழபுரம் கலியனிடம் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர்…
மாலினி பார்த்தசாரதி விலகலும் “கெடுவான் கேடு நினைப்பான்” – எனும் பழமொழியும்
இந்து நாளிதழில் பதவி விலகிய மாலினி பார்த்த சாரதி, இந்துவில் தனது கொள்கைக்கு இடமில்லை ஆகையால் பதவி விலகுகிறேன் என்று கூறி வெளியேறியுள்ளார்.இந்து நாளிதழில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செங்கோல் தொடர்பான செய்தியையே மறைத்து 'செங்கோல்' குறித்து கற்பனைக் கதையை…
திருவாரூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர், ஜூன் 9- திரு வாரூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சோழங்கநல் லூர் வெள்ளை மாளிகை அரங்கில் 6.6.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது.ஒன்றிய தலைவர் உ.கவுதமன் தலைமையில் மாவட்ட விவசாய தொழி லாளரணி செயலாளர்…
தங்கச்சிமடத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
தங்கச்சிமடம், ஜூன் 9- 6.5.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தர்கா பேருந்து நிலையத் தில் நடந்த திராவிடர் கழக தெருமுனை கூட் டத்திற்கு மாவட்ட கழக தலைவர் எம் முருகேசன் தலைமை வகித்தார். தலைமை கழக அமைப்பா ளர் கே.எம்.சிகாமணி…
மதுரை புறநகர் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப் பயணம்
மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் சூறாவளிப் பயணமாக கடந்த 04-06-2023 ஞாயிறு காலை 9 மணிக்கு தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞரணி நா.கணேசன், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற…
மதுரை காந்திமதிநாதன் (வயது 102) மறைவிற்கு இரங்கல் !
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனது பேராசிரியராக இருந்த திரு. அ. சுப்பையா அவர்களின் சகோதரரும், கழக ஆர்வலருமான சித்ராசுந்தரம் அவர்களின் அண்ணனுமாகிய திரு. அ. காந்திமதிநாதன் (அய்.ஆர்.எஸ்.) அவர்கள் மது ரையில் தனது மகன் அய்யாதுரை வீட்டில் தனது 102ஆம் வயதில்…
மறைவு
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் வடகுடி கிளைக்கழக தலைவர் த.காமராஜ் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
நன்கொடை
குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30 ஜூலை1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு கீழப்பாவூர் ந.சங்கர் ரூ1500 நன்கொடையை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் குருசாமி,, விருதுநகர் மாவட்ட அமைப்…
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ஆய்வு முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 9- வரலாறு, தமிழ், சமூக அறிவியல் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆவண காப்பத்தில் வரலாறு, சமூக…
சென்னையில் 2ஆவது பன்னாட்டு புத்தகக் கண்காட்சி
2024 ஜனவரி 16 முதல் 18 வரை சென்னை, ஜூன் 9- நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 16 முதல் 18ஆம் தேதி வரை இரண்டாவது சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்…