மதவாத எதிர்ப்பு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்!
காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாபெங்களூரு, ஜூன் 10- கருநாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பெங்களூருவில் உள்ள முதலமைச்சரின் அரசு இல்லமான கிருஷ்ணாவில் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.அதை தொடர்ந்து மேனாள்…
வழி காட்டுகிறது அசோக் லைலான்ட் தொழிற்சங்கம்!
ஒசூர், ஜூன் 10- ஒசூர் -பாகலூரில் இயங்கிவந்த ஏசியன்பேரிங் கம்பெனி கடந்த 17 ஆண்டுகளாக கதவடைப்பு செய்யபட்டு அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி யுள்ளனர்.அந்த தொழிலாளர்கள் அமைத் துள்ள ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூணியன் பல்வேறு சட்ட…
கோர ரயில் விபத்து உண்மைக் காரணத்தை மறைக்க முயலும் ஒன்றிய அரசு!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு!கொல்கத்தா, ஜூன் 10- ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளியே வர விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி யுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த…
எஸ்.எம்.பொன்னி-பா.வினோத் இணையேற்பு விழா
நாகப்பட்டினம், ஜூன் 10- நாகப்பட்டினம் மாவட்ட கழக அமைப்பாளர் பொன்.செல்வராசு-பானுமதி ஆகியோரின் பெயர்த்தியும், எஸ் முத்துச்செல்வியின் மகளும் ஆகிய எஸ்.எம்.பொன்னி-திருவாரூர் மாவட்டம் நாலாங்கட்டளை பாஸ்கர்-அன்புக்கரசி மகனுமாகிய பா.வினோத் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழா திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் எரவாஞ்சேரியில் நடைபெற்றது. வாழ்க்கை…
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா
கீழப்பாவூர், ஜூன் 10-- தென்காசி மாவட் டம் கீழப்பாவூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா நூல்கள் அறிமுக விழா எழுச்சியோடு நடைபெற்றது.3.6.2023 அன்று மாலை ஆறு மணிக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்தர…
பிறருக்கு தேவைப்படும் வகையில் உடல் உறுப்புக் கொடையளிக்க அனைவரும் முன்வரவேண்டும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,எங்கும் நிறைந்து விட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்ற னர். இந்தியாவுக்கே முன்னோ டித் திட்டமாக…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் 6.6.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் 6.6.2023 அன்று திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8.6.2023 அன்று சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு…
சேரன்மாதேவியில் சிறப்புற நடைபெற்ற “ஆசிரியர் கி.வீரமணி 90” புத்தக வெளியீட்டு விழா
சேரன்மாதேவி, ஜூன் 10- திருநெல் வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா, சேரன்மா தேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு விழா, முத்தமிழறி ஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? ஆசிரியர் கி.வீரமணி 90 இரு நூல்கள்…
அட மூடத்தனமே! மழைக்காக கோவில் குதிரைக்கு வளைகாப்பாம்!
ஈரோடு, ஜூன் 10- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அம்மன்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு பெண் குதிரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவின் போது இந்த குதிரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வரப்படும். இதற்கிடையே குதிரை கர்ப்பமாக இருந்தது. இந்தநிலையில்…
நன்கொடை
குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30, ஜூலை 1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு திமுக கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹரிப் ரகுமான் ரூ.5,000, தென்காசி மாவட்ட மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன்திருமலைக்குமார் ரூ.10,000, தென்காசி…