அரசு வழங்கும் இணைய இணைப்பு சேவை கேரளா அரசின் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு
திருவனந்தபுரம், ஜூன் 11- இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோ போன் உள்ளிட்ட தனியார் நிறுவ னங்களும், ஒன்றிய அரசின் பிஎஸ் என்எல் நிறுவனமும் மக்களுக்கு இணைய சேவைகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் நாட் டின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள்…
மராட்டியத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சரத்பவார், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
மும்பை, ஜூன் 11- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சுப்ரியா சுலே தலை மையில் அக்கட்சி நிர்வாகிகள் 9.6.2023 அன்று மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில்,…
குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்
தூத்துக்குடி, ஜூன் 11- குலசேக ரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கியது. அங்கு முதற்கட்டமாக ரூ.6ரு கோடியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு ஒப்பந் தம் கோரப்பட்டு உள்ளது.இந்தியாவின் அனைத்து விண் வெளி திட்டங்களும் ஆந்திர மாநி லம் சிறீஹரிகோட்டாவில்…
ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கை
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளிக் கட்டடம் இடிப்பாம்!பாலசோர்,ஜூன்11 - ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் களை வைத்திருந்த பள்ளிக்கு செல்ல மாணவர்களிடையே திணிக்கப் பட்ட மூடநம்பிக்கையால், அந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற…
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்
சென்னை, ஜூன் 11 - தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில்,…
நிலக்கரி மின் துறையில் தனியார் மயமா? தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கண்டனம்
அய்தராபாத், ஜூன் 11- தெலங்கானா மாநில முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ், அங்குள்ள மாஞ்சேரியலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்குவது பற்றியும், பொதுத்துறை நிறுவனமான சிங்கரேணியை மூழ்கடிப்பது…
நாடு முழுவதும் பொது மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர முடிவு
சென்னை, ஜூன் 11- இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் ஆண்டு தோறும் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் மய்யப் படுத்த அதாவது பொது மருத்துவ கலந்தாய்வு…
கடந்த 9 ஆண்டு பிஜேபி ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கேள்வி
சேலம், ஜூன் 11 - சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தின வேல் ஜெயக்குமார் திருமண மண்டபத் தில் நேற்று (10.6.2023) நடந்தது. அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர்…
பதாகைகள் அகற்றம் – குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பிஜேபியினர் அராஜகம்
குடியாத்தம், ஜூன் 11 - தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில் வேலூர் பொதுக்கூட்டத்தில் இன்று (11.6.2023)…
கோடை வெப்பத்தால் விடுமுறை நீட்டிப்பு காரணமாக சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்: தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை, ஜூன் 11- கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறு கையில்,…