இதுதான் ஜனநாயகம்
விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவுகளை முடக்குமாறு மிரட்டப்பட்டோம்டுவிட்டர் மேனாள் இயக்குநர் அதிர்ச்சிப் பதிவுவாசிங்டன், ஜூன் 13 விவசாயிகள் போராட் டம் தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் மேனாள் தலைமை இயக்குநர் ஜாக் டோர்சி…
இப்படியும் – அப்படியும்!
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஜெய லலிதா.- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.- அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர்
பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மேலும் மேலும் பலம் பெறுகிறது
பாட்னா, ஜூன் 13 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23 ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. அதில், மல்லிகார் ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங் கிரஸ்), தமிழ்நாடு…
தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, ஜூன் 13- தி.மு.க. தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது.இந்தியாவின் அனைத்துக் குடி மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலை யில், ஒன்றிய அரசும், அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் விகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது. தென்காசி-நெல்லை செல்லும் முக்கிய சாலை, ஆலங்குளம் ஆண்டிபட்டியில் முக்கிய சாலை, ஆண்டிபட்டி-கரும்பனூர் செல்லும் முக்கிய சாலை என தென்காசியில் பல்வேறு…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு – புதிய புரஜெக்டர் அன்பளிப்பாக கோ.கருணாநிதி வழங்கினார்
தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் வகுப்பெடுக்கும் பெருமக்களுக்கும், பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், பெரியாரியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக காட்சிப்படுத்தும் "புரஜெக்டர்" (Projector) புதிய சாதனம் ஒன்றினை 'எம்பவர்' அறக் கட்டளை மூலம்…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
15.6.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30 இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை -7 சிறப்பு பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? - தாய் உள்ளமா? நடுவர்: கலைமாமணி நாகை…
நன்கொடை
தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சாலிகிராமம் மு.இரா.மாணிக்கம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் 12.6.2023 அன்று திருச்சி நாகம்மையார் குழநதைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
13.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉இந்திரா உணவகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் மோடி அரசு கொண்டு வரவில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குற்றச்சாட்டு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉அதிமுக ஊழல் குறித்து அண்ணாமலை…
பெரியார் விடுக்கும் வினா! (1004)
ஜாதி ஒழிக்கத் துணிவது எப்படி? கீதை, இராமாயணம், மனுதர்மச் சாத்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதான் ஜாதி ஒழிப்பு. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்படாமல், எப்படி உண்டாயின என்று எந்த ஆத்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…