நடக்க இருப்பவை,

 25.11.2023 சனிக்கிழமை நவம்பர் 26 ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்ட எரிப்பு நாள் - க.பார்வதி அம்மையார் நினைவேந்தல் - படத்திறப்புதஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார்…

Viduthalai

ஆளுநர்கள் அடங்குவார்களா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்! பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!புதுடில்லி, நவ.24  மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளுக்கே முழு அதிகாரமும் உள்ளது என பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசு டன் ஆளுநர் பன்வாரிலால்…

Viduthalai

நன்கொடை

வேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர்  குடியாத்தம் இரம்யா  இணையரும், குடியாத்தம் இளைஞரணி தோழருமான ந.கண்ணன் அவர்களின் பிறந்தநாள் (22.11.2023) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500/- அன்பளிப்பினை, காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் அவர்களிடம் வழங்கினார்.

Viduthalai

‘விடுதலை’ சந்தா சேர்ப்பில் தீவிரம்

👉 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது ‌பிறந்தநாள் விழாவிற்கு வாழப்பாடி அமிர்தம் சுகுமார் மாவட்ட மகளிரணி தலைவர் அவர்கள் பத்து விடுதலை சந்தா வழங்குவதற்கு அதற்கு உண்டான ரசீது துண்டறிக் கையை பெற்றுக்கொண்டார்கள். உடன்: தலைமை கழக அமைப்பாளர் அ.சுரேஷ்.👉…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1164)

தோழனே, உலக மக்களெல்லோரும் உருவமற்ற ஒரே கடவுளைப் பணம் - காசு செலவழிக்காமல் மனதால் நினைத்து வணங்கி வரும்போது நீ மட்டும் ஏன் குழவிக் கல்லில் போய் முட்டிக் கொள்கிறாய்?

Viduthalai

கடலூர் மாவட்ட கழக சார்பில் 200 விடுதலை சந்தாக்கள்! நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு போராட்ட ஈகியர் நாள் பொதுக்கூட்டம்!

கடலூர், நவ. 24 - கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21.11.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு வடக்குத்து - அண்ணா கிராமம் பெரியார் படிப் பக வளாகத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையில்…

Viduthalai

நன்கொடை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் மணம் பூண்டி கிராமத்தில், மிகச்சிறந்த பகுத்தறிவாளரும் ஓய்வு பெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான இணையர் கோ.ஆறுமுகம்-ஆ.அமுதா ஆகியோர் ’பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக ரூ. 5000 கல்லக் குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன் அவர்களிடம் வழங்கினர்.…

Viduthalai

பீகாருக்கு சிறப்புத் தகுதி கோரி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

பாட்னா, நவ. 24 - மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில், பீகார் அமைச் சரவை கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பீகாருக்கு சிறப்புத்…

Viduthalai

ஜூடோ கராத்தே போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டு மாணவர்கள்

சென்னை, நவ 24 - பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறீநகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்ட 3 தமிழ்நாடு மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன்…

Viduthalai

தொல்லை கொடுக்கவேண்டும் என்பதற்காக மாறுதல் ஓய்வு நாளில் தலைமை நீதிபதி புகார்

பிரயாக்ராஜ், நவ. 24 - 'எனக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, 'டிரான்ஸ்பர்' செய் யப்பட்டேன்' என, பணி ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிதின்கர் திவா கர் புகார் கூறியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் அமைந்துள்ள, அலகாபாத்…

Viduthalai