சூத்திரர்களும் – பார்ப்பனர்களும்
திருப்பதி தேவஸ்தானத்தின் தீண்டாமை போக்கு அப்பட்டமாகத் தெரிவித்துள்ளது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் வெளிவந்துள்ளது.அதில், சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி தொழிலாளர்கள், தலைமுடிகளை வகைப்படுத்தும் பணி, கழிப்பறை தூய்மைப் பணி, இந்தப் பணிகளுக்கு ஆண், பெண் பணியாளர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.இந்த வேலைக்குச்…
அய்யப்பன் கோயில் – தெரியாத உண்மைகள்
பாணன்புத்தரை வணங்கிய அரச குடும்ப இளவரசனே அய்யப்பன்சபரிமலை அய்யப்பன் ஒரு அரசர்.. கடவுள் அல்ல.. அய்யனார், சாஸ்தா, தர்மராஜா, போதிராஜா இவை அனைத்துமே புத்தர் வழிபாடே. அய்யப்பன் கோயில் - தெரியாத உண்மைகள் பல. கேரளா சபரிமலையில் உள்ள அய்யப்பன், உண்மையில்…
அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது ”அடக்கிவாசிக்க”வேண்டும்!
உச்சநீதிமன்றத்தின் ஆணை - பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே!தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனிமேலும் சோதனை வரக்கூடாது!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைமாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல்…
எம்.ஜி.ஆர். பற்றி ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமும், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்-சை சாடிய எம்.ஜி.ஆரும்
"இந்துத்துவ எம்.ஜி.ஆர்." என்ற தலைப்பில் ஆர்.எஸ். வார இதழான விஜயபாரதம் (21.10.2016) ஒரு பக்க அளவுக்குப் பெட்டிச் செய்திகளாக அடுக்கி இருக்கிறது. கடைசி காலத்தில் எம்.ஜி.ஆர். மூகாம்பிகைப் பக்தராக மாறியது உண்மையாக இருக்கலாம்.அதே நேரத்தில் தந்தை பெரியார் பற்றியும், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.…
புதுச்சேரியில் மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட எழுச்சி!
பகுத்தறிவாளர் கழக பல்வேறு அணிகளும் பங்கேற்பு!தமிழர் தலைவர் தலைமையேற்று சிறப்புரைபுதுச்சேரி, நவ. 24 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில்…
“இறந்த மனிதரும் – இறக்காத மனிதமும்!”
நேற்று (23.11.2023) நாளேடுகளில் வந்துள்ள ஒரு அருமையான செய்தி:"மனிதத்தின் மறுமலர்ச்சி இதோ!" என்று இந்த உலகிற்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி படைத்த ஒரு செய்தி. இறந்த பின்பும் வாழும் மனிதர்களை நமது 'ஒத்தறிவு' (Empathy) உருவாக்கித் தரும் ஆற்றல் படைத்தது அச்செய்தி!அப்படியென்ன…
டி.சி.எஸ். ரூ.1,166 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் : தீர்ப்பை உறுதி செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்
நியூயார்க்,நவ.24- அமெரிக்காவில் அறிவு சார் சொத்துரிமையை மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறு வனமான டிசிஎஸ் 140 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,166 கோடி) இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி…
டிசம்பர் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு விநாடிக்கு 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் : காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
புதுடில்லி, நவ.24 தமிழ்நாட்டிற்கு காவிரியில் டிசம்பர் மாத இறுதி வரை விநாடிக்கு 2,700 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த அக்.30ஆ-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், நவ.22ஆ-ம்…
ஜாதிவாரி கணக்கெடுப்பில் சங்பரிவார்களுக்கிடையே முரண் ஏன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது - இந்தியத் துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் மூலம் ஜாதிய வேர் ஆழமாகப் பதிந்துள்ள இந்தியாவில் கல்வியில் ஏற்றத் தாழ்வு - பொருளாதார பின்னடைவுகள் (வருண - வர்க்கப் பிரச்சினைகள்) எந்த நிலையில்…
ஒழுக்கமும் சட்டமும்
இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம் போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. 'குடிஅரசு' 24.11.1940
