போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.11 கோடி அபராதம் போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை, நவ. 27- தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய் வாளர்கள் 25.11.2023 அன்று திடீர் களச் சோதனையில் ஈடு பட்டனர். இதில், பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டுள் ளன.அதாவது பிரேக் லைட் எரி யாத…

Viduthalai

தி.மு.க. இளைஞரணி மாநாடு வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை, நவ. 27-  மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை 6 மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டோம். மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு சேலத்தில் நடைபெற வுள்ள திமுக இளைஞரணி மாநாடு அடித்தளம் அமைக்கும்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஓட்டலில்…

Viduthalai

நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றால் நாம் அடையாளம் காட்டுபவரே பிரதமர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, நவ. 27- வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான், நாம் அடையாளம் காட்டுபவரை பிரத மராக்க முடியும் என்று திமுக தலை வரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர…

Viduthalai

மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச்சிலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 27- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.11.2023) காலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 இலட் சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர்,…

Viduthalai

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

Viduthalai

விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடுகள்!

மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்!சென்னை, நவ 27- பாஜக ஆட் சியில், சி.பி.அய்., அமலாக் கத்துறை போன்ற விசா ரணை அமைப்புகளின் தவறான செயல்பாடுகள் வெளிப்படையாகவே உள்ளது என்றும், நீதி மன்றத்தில் வாதிடத் தேவை இருக்காது என் றும் மேனாள் ஒன்றிய…

Viduthalai

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

திருச்சி, நவ.27 துறையூர் அருகேயுள்ள புத்தனாம் பட்டி நேரு நினைவுக் கல்லூரி நிர்வாகமும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து மாநில அளவிலான 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின. கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஷியாமளா ரவிச்சந்திரன் மற்றும்…

Viduthalai

30.11.2023 வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தச்சநல்லூர்: ‌மாலை 5.30 மணி * இடம்: கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர் * தலைமை: ச.இராசேந்திரன் * வரவேற்புரை: செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர்  ‌ப.க.) * முன்னிலை: மாவட்டக் காப்பாளர்கள் சி.வேலாயுதம், இரா.காசி, பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்), ம.வெயிலுமுத்து (மாநகரச் செயலாளர்), முரசொலி இரா.முருகன்…

Viduthalai

தி.மு.க. வர்த்தக அணி சார்பில் கலை இலக்கிய நாடக திருவிழா

திருச்சி, நவ. 27 கலைஞர் நூற்றாண்டுவிழாவை யொட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலை இலக்கிய நாடக திருவிழாநேற்று நடை பெற்றது. கூட்டத்தில் திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக் கம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருச்சி மேயர் அன்பழகன்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.* 2024 பொதுத்தேர்தல் பணிகளில் அமைச்சர் உதய நிதிக்கு முக்கிய பொறுப்பு தர திமுக முடிவு.டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க கால…

Viduthalai

கடல் சீற்றத்தால் 6000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மயிலாடுதுறை, நவ.27 கடல் சீற்றத்தால் மயிலாடுதுறை மா வட்ட மீனவர்கள் 6 ஆயிரம் பேர் நேற்று கட லுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்அருகே பழையாறு மீன்பிடி துறை முகத்திலிருந்து தினமும் 350 விசைப்படகுகள் 300 பைபர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1167)

இன்றைக்குச் சினிமாவிற்கு ஓரளவு கவர்ச்சி இருக்கிறது என்றால் காரணம் மக்களுக்கு இருக்கிற சிற்றின்ப உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது தானாகும். மற்றபடி சினிமா மக்களுக்கு நல்ல பகுத்தறிவை ஊட்டும் வகையில் பயன்படுகின்றதா? மக்களுக்குப் பயன்படும் வண்ணம் சினிமாக் கலை மாற்றம் பெற…

Viduthalai