அய்யப்பன் கோயிலில் ஊழியரே நகை திருட்டு!
திருவனந்தபுரம், ஜூன் 20 - சபரி மலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டது. இன்று (20.6.2023) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப் பட்டதை யொட்டி ஏராளமான பக்தர் கள் இருமுடி கட்டி…
அந்தோ கொடுமை! பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் எரிகிறது!
மணிப்பூர் கலவரத்தில் ஒன்றிய வெளியுறவு இணை யமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்-ன் வீடு எரிக்கப்பட்டது"மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்து உள்ளது; மாநில அரசு அமைதியை நிலை நாட்ட முடியாத தால்தான் ஒன்றிய படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என அவர் விமர்சித்துள்ளார்மணிப்பூரில் பைரேன் சிங்…
தமிழ்நாட்டுப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஆந்திர மாநில காவல்துறையினர் வெறியாட்டம் தொல்.திருமாவளவன் எம்.பி., கண்டனம்
சென்னை,ஜூன்20 - கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திரப் பிரதேச மாநில காவல் துறையினர் வெறி யாட்டம் நடத்தியுள்ளதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்20.6.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* காந்தியார் அமைதிப் பரிசை சனாதன கொள்கை பரப்பும் கீதா பிரஸ்-க்கு மோடி அரசு அளிப்பது சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.தி டெலிகிராப்:* உ.பி. கோரக்பூரில் நடத்தப்படும் கீதா பிரஸ்-க்கு காந்தியார் அமைதி விருது என்பது உண்மையில் ஒரு…
கரோனா பாதிப்பு
புதுடில்லி, ஜூன் 20 - இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 100-அய் தாண்டுவதும், இறங்கு வதுமாக இருக்கிறது. நேற்று முன்தினம் 90 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 63 பேருக்கு…
12 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை,ஜூன்20 - தமிழ்நாட்டில் 12 அய்ஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நில சீர்திருத்த துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராகவும், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா,…
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை – பொது சுகாதாரத்துறை உத்தரவு
சென்னை,ஜூன்20 - சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஆங் காங்கே மழைநீர்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
சென்னை,ஜூன்20 - சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடு விக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 15ஆம்…
பெரியார் விடுக்கும் வினா! (1011)
வகுப்புப் பற்றிக் கூறும் சாத்திரங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்? வகுப்பில்லை யானால் எங்கள் மக்கள் ஏன் கோயிலில் மணி அடிக்க அனுமதிக்கப்படுவதில்லை? எங்கள் மக்கள் இன்னும் ஏன் சூத்திரர்களாகக் கருதப்பட்டு வரு கிறார்கள்? இவற்றையெல்லாம் ஒழிக்க முடியாத போது,…
கலைஞர் நூற்றாண்டு விழா ஏழு நூல்கள் வெளியீடு
சிதம்பரம், ஜூன் 20- அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் ஆறு.அழகப்பன் எழுதிய ஏழு நூல்கள் வெளியீட்டு விழா 11.6.2023 ஞாயிறு மாலை ஏழு மணியளவில், சென்னை அண்ணா சாலை அன்பகத்தில் நடை பெற்றது. தஞ்சை தமிழ்ப்…