பேசுவது யார்?
பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது திமுக பாசம் காட்டுவது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தான் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை பட்டப் படிப்புக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்ன ஒன்றிய அரசின் அமைச்சரா…
அடங்கமாட்டார் ஆளுநர்!
இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாம் - மாநிலங்கள் என்ற பெயரால் நாம் பிரித்து வைக்கப்பட்டோம் - பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இதனால் பரவி உள்ளன என்று கூறியிருக்கிறார். மாநிலங்கள் இருக்கக் கூடாது, ஒரே நாடுதான் என்கின்ற ஆர்.எஸ்.எஸ்.…
டிடி (தூர்தர்ஷன்) ஏன்?
கேள்வி: பொதிகை சேனலின் பெயரை 'டிடி தமிழ்' என மாற்றுவதால் எல்லாம் மாறிவிடுமா?ஒன்றிய இணையமைச்சர் முருகன் பதில்: பெயர் மாற்றத்தை மட்டும் நான் கூறவில்லை. அந்தந்த மொழிகளின் பெயரையே வைக்க முடிவெடுத்ததால் ''டிடி தமிழ்' என மாறியிருக்கிறது.டிஜிட்டல் தொழில்நுட்பம், திறன்மிக்க ஊடகவியலாளர்கள்,…
கருநாடக மாடல் போன்ற திட்டங்களை தெலங்கானாவிலும் காங்கிரஸ் நிறைவேற்றும் கருநாடகா மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா
அய்தராபாத். நவ. 28 தெலங்கானாவில் வருகிற 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆட் சியை பிடிக்க பி.ஆர்.எஸ். (சந்திரசேகர ராவ்) தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க…
தெலங்கானா மக்களின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன – பிரியங்கா குற்றச்சாட்டு
அய்தராபாத், நவ.28 தெலங்கானா வில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ஆம்…
செய்தியும், சிந்தனையும்….!
கைகழுவி விட்டாரோ...!*140 கோடி இந்தியர்கள் நலனுக்காக திருப்பதி ஏழு மலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்தாராம்.>>அப்படி என்றால், எங்கள் அரசால் மக்களை காப்பாற்ற முடியாது; எல்லாம் ஆண்டவன் கையில் தான் என்று கைகழுவி விட்டாரோ, பிரதமர் மோடி.சந்தேகம் வலுக்கும்!*பிரதமர் நரேந்திர மோடி,…
வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிப் பேருரை
👉தந்தை பெரியாரை உயிரினும் மேலாக மதித்தவர் வி.பி.சிங் 👉வி.பி.சிங் குடும்பம் என்று தனியே இல்லை-நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தவர்தான்👉சமூகநீதியின் இன்றைய நிலைப்பாடு என்ன?உயர்நீதிமன்ற நீதிபதிகள் 604 பேரில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 72 பேர் மட்டுமே! மீதி அத்தனை பேரும் உயர் ஜாதியினரே!சென்னை, நவ. 28-…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் குடும்பத்தினருடன் தமிழர் தலைவர் சந்திப்பு!
இந்தியாவின் மேனாள் பிரதமரும், சமூகநீதிக் காவலருமான மறைந்த வி.பி.சிங் அவர்களது துணைவியார் திருமதி.சீதாகுமாரி அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வருகை தந்தார். அவரை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் சென்னை மாநகர ஆணையர் வழங்கினார்
சென்னை, நவ. 27- சென்னை காவல்துறை யில் சிறப்பாக பணியாற் றிய காவல்துறை தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, காவல் துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்து நற் சான்றிதழ் வழங்கி கவுர வித்து வருகிறார்.அந்த வகையில்…
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காஞ்சிபுரம், நவ. 27- தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி யின் நீர்மட்டம் உயர்ந் துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினா டிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி யின்…
சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரம்
உத்தர்காசி, நவ. 27- உத்தர காண்ட் மாநிலத்தின் உத்தர் காசி மாவட்டத்தில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப் படும் சுரங்க பாதையில் கடந்த 12ஆம் தேதி மண்சரிவு ஏற்பட் டது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே…
