பெரியார் விடுக்கும் வினா! (1165)

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் கேட்கும் கேள்வி!

கடவுளும், மதமும், பக்தியும் மனிதனை நாசமாக்கி விடுகின்றன. இம்மூன்றும் உடையவனுக்குச் சுதந்திரம் உண்டா? அவன் அறிவைப் பயன்படுத்துகின்றானா? எதை எடுத்தாலும் கடவுளுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம்; சுதந்திரத்துக்கு விரோதம் என்றே பயந்து கொள்ளுவான். ஆராயக்கூடாத கடவுள், மதம், சாத்திரங்கள் என்பவைகட்கு வெறும் நம்பிக்கையே அடிப்படையான ஆதாரம் என்னும்போது அங்கு அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் என்ன வேலை இருக்க முடியும்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *