மகிழ்ச்சியூட்டும் செய்தி
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு தமிழ்நாடு நிபுணர்களின் முக்கிய பங்குடேராடூன், நவ.29 உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று (28.11.2023) இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு…
பெரியார் விடுக்கும் வினா! (1169)
வாசக சாலைகளில் நல்ல அறிவை வளர்க்கும் - அறிவுக்கு உணவாகும் எல்லாக் கொள்கைகள் கொண்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் எங்களிடம் அதிகமான புத்தகங்கள் இருக் கின்றன என்று கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு துறை கொண்டவற்றை மட்டும்…
டிசம்பர் 2 ஆம் ”சுயமரியாதை நாள்”
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி தலைமையில் மகளிரணித் தோழர்கள் டிசம்பர் 2 ஆம் ”சுயமரியாதை நாள்” நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (பெரியார் திடல், 27.11.2023)
ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
சுவாதி - தேவா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 29.11.2023)
‘மச்சாவதாரத்தின் மகிமையோ மகிமை!’
27.11.2023 திங்கள் அன்று காலை மயிலாப்பூர் கோவில் குளத்தில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இது தொடர்பாக தகவல் கிடைத்த பிறகு சென்னை மாநகராட்சி மீன்களை அகற்றியது. ஒட்டுமொத்த குளத்து மீன்களுமே செத்துப் போனது தான் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்! ஹிந்து…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். 'குடிஅரசு' 24.11.1940
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்” தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
மகாத்மாக்கள், ரிஷிகள், ஜீவன்முக்தர்கள், அவதாரங்கள் யாராக இருந்தாலும், அவர்களில் யாராவது ஒருவர், அறிவுச் சுதந்திரத்தை, மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்களா?மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார் ஒருவரே!புதுச்சேரி, நவ.29 ‘‘என்னுடைய அறிவுக்குச் சரின்னு பட்டவற்றை நான் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், எடுத்துக்…
விக்கிரவாண்டி வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு திண்டிவனம் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திண்டிவனம், நவ. 29- திண்டிவனம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இர. அன்பழகன் தலைமையில் தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது. திண்டிவனம் மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன் அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
திருப்பத்தூர், நவ. 29- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் சோலையார்பேட்டை ஆர். எஸ். மகாலில் நடைபெற்றது.இக் கலந்துரையாடல் கூட் டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட…
பழ.அதியமான் எழுதிய ”வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழி பெயர்ப்பு வெளியீடு
'திராவிட மாடல்' அரசிற்கு இருக்கின்ற அக்கறையும், கவலையும் தெளிவாக இருக்கிறது!தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டிசென்னை, நவ.29 பழ.அதியமான் அவர்கள் எழுதிய ''வைக்கம் போராட்டம்'' நூலின் கன்னட மொழி பெயர்ப்பு நூலினை இன்று (29.11.2023) காலை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
சென்னை அய்.அய்.டி.யா? அய்யர் – அய்யங்கார் டெக்னாலஜியா? 1400 பேரை வாரணாசி – அயோத்திக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடாம்!
சென்னை, நவ. 29- இரண்டாம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச் சியின் ஒரு பகுதியாக 1,400 பேரை காசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாக சென்னை அய்.அய்.டி. தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அய்.அய்.டி. நிர்வாகம் நேற்று (28.11.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு:பண்டைய…
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு: டிசம்பர் 7 வரை நீடிப்பு
சென்னை, நவ. 29- பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக் கும் கடைசி நாள் டிச.7ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் பட்…
