வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக்கொண்டாட்டம்
திருவாங்கூர் ராஜ்யத்தில் அவர்ணஸ்தர்கள் அனு மதிக்கப்படாத பல தெருக்களிலும், ஜாதி பேதமின்றி மனித உடல் தாங்கிய யாவரும் நடக்கலாம் என்கிற கொள்கைக்கு வந்துவிட்டதோடு, திருவாங்கூர் அரசாங்கத்தாரும் அக் கொள்கைக்கு அனுகூலமாயிருந்து காரியத்தில் நடத்திக் கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாய் வைக்கம் சத்தியாக்கிரகத்தை…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (30.11.2023) - வியாழன் காலை 11.00 மணி கருத்தரங்கம் ஜாதிவாரி கணக்கெடுப்புதந்தை பெரியார் அரங்கம் (தி-50), சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் வளாகம், சென்னை - 600005
தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துக் கடிதம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி!
கடந்த 27 ஆம் தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளாகும். அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை ‘விடுதலை'யில்…
ஸநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி,நவ.29- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, ஸநாதனம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்று இருந்தார்.சனாதன ஒழிப்பு…
பிரபல நாகஸ்வர கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மறைவு கழகத் தலைவர் இரங்கல்
பிரபல நாகஸ்வர இசைப் பேரறிஞர் கலை மாமணி மதுரை 'சேது ராமன்' பொன்னுசாமி (வயது 91) அவர்கள் மறைவுற்றார் (27.11.2023) என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.அவரது தந்தையைப் பெற்ற தாத்தா மேள கர்த்தாக்கள் 36ஆ 72ஆ என்ற ஆய்வில் "72…
விடுதலை பற்றி அண்ணா! – கருஞ்சட்டை
நம் இனத்தின் விடுதலைக்குத் தேவை 'விடுதலை!' வெள்ளைக்காரர் ஆட்சியிலும் சரி, சுதேசி வெள்ளைக்காரர்களான பார்ப்பன ஆதிக் கத்திலும் சரி, அவர்களின் கண்கள் எல்லாம் கூர் வேலாகப் பாய்ந்ததெல்லாம் 'விடுதலை' ஏட்டின் மீது!'சுதந்திரம்' அடைந்ததாகக் கூறப்பட்ட பின்பும்கூட 'விடுதலை' ஏட்டுக்கு ரூ.2,000 ஜாமீன்…
நடக்க இருப்பவை
30.11.2023 வியாழக்கிழமைதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) சிறப்புக் கூட்டம்தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை:…
சீர் மரபினர் நல வாரியம் திருத்தி அமைப்பு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, நவ.29 பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரை தலைவராக கொண்டு சீர்மரபினர் நல வாரியத்தை திருத்தியமைத்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சீர்மரபினர் வகுப்பினரின் சமூக, பொருளாதார…
மணல் கொள்ளை வழக்கு பொய்யான தகவலை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அளித்துள்ளது தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி
சென்னை, நவ. 29- ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை நடந்துள்ளதாக பொய்யான தகவலை அம லாக்கத்துறை, நீதிமன்றத்தில் அளித்துள்ளதாக தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ கூறினார்.சென்னையில் தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ நேற்று (28.11.2023) செய்தியாளர் களிடம் கூறியதாவது:-சட்டவிரோத பணபரிமாற்ற…
இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?
ராஜஸ்தானில் 'நீட்' தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலைகோட்டா,நவ.29- ராஜஸ் தானின் கோட்டா நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக் கணக்கான மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத் துவ நுழைவு தேர்வுகளுக்கு தயா ராவதற்காக வருகை தருகின் றனர். நீட் தேர்வு மய்யங்களில் சேர்ந்து படித்து…
