இவரைத் தெரிந்து கொள்வீர்!

41 பேர் மீட்டதன் பின்னணியின் இருந்த ஆஸ்திரேலியர் அர்னால்டு டிக்ஸ்இந்திய மனங்களை வென்ற அர்னால்டு டிக்ஸ். பன் னாட்டுச் சுரங்க தொழிலாளர் அமைப்பின் தலைவரான இவர் உலகின் எங்குச் சுரங்க தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் வந்து  நிற்பவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாராவில் சுரங்கம்…

Viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு (பெரியார் திடல், 28.11.2023)

👉ஞானசேகரன் விடுதலை ஓராண்டு சந்தா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். 👉மதுரை பெரியார் பெருந்தொண்டர் செ.மாரியப்பன் குடும் பத்தினர் திருமதி. வி. தமிழ்க்கொடி- ரூ.2000, வி.தமிழ்மணி, த.ஜெயந்தி ரூ. 2000, உதயகுமார், தமிழரசி, - ரூ.1000 என மொத்தம்…

Viduthalai

கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கலைவாணர் பிறந்த நாளான இன்று நாகர்கோவிலில் உள்ள கலைவாணர் சிலைக்கு திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில்  மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன், கழக காப்பாளர் ஞா.…

Viduthalai

சென்னையில் மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்வு?

சென்னை,நவ.29- சென்னை யில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல் களை அடக்கம் செய்யும் நடைமுறையில் சில மாற் றங்கள் கொண்டுவரப்பட லாம் என்கிறார்கள். சென் னையை பொறுத்தவரை, மயானங்களில், உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டால், அதற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்தே…

Viduthalai

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பொதுநல மனு தள்ளுபடி

புதுடில்லி, நவ. 29 - மகளிர் உரிமைத்தொகை திட் டத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, பொது நல மனுவை தள்ளுபடிசெய்தது.தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு சார்பில் மக ளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் மகளிர் உரி மைத்தொகை வழங்கப் பட்டு வருகிறது.இந்த திட்டத்துக்கு…

Viduthalai

புகழ்பெற்ற தமிழர் நாகஸ்வர கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மறைவு

மதுரை, நவ. 29- ‘தில் லானா மோகனாம்பாள்’ திரைப்படப் புகழ் நாகஸ் வரக் கலைஞர் மதுரை யைச் சேர்ந்த எம்.பி.என்.பொன்னுசாமி காலமா னார். அவருக்கு வயது 91.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1968இல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘தில் லானா…

Viduthalai

கலைவாணர் பிறந்தநாள் (29.11.1908) பஞ்சாங்கத்தைக் கிழித்த பகுத்தறிவு கலைவாணர்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக் கம் தோன்றிய பத்தாண்டுகளுக்குப் பிறகு தான் தமிழில் பேசும் படங்கள் வெளிவந்தன. அந்த கால கட்டங்களில் திரைப்படங்கள் என்றாலே புராண இதிகாசங்களும், சமூக அக்கறை அற்ற பிற்போக்குத்தனம் நிறைந்த கதைகளும்தான் இடம் பெற்றிருக்கும். சுய மரியாதை இயக்கம்…

Viduthalai

சுயமரியாதை நாளில் தாராபுரத்தில் குருதிக்கொடை

தாராபுரம், நவ. 29 - 1998 டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்த நாளில் தந்தை பெரியார் குருதிக் கொடை மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்ப ட்டது.அந்நிகழ்வில் தாரா புரம் கழகத்தின் மூத்த முன்னோடிகளான வடிவேல், நாகசுந்தரம், தா.சா.பாலு உள்ளிட்ட பலரும் கலந்து…

Viduthalai

விடுதலை சந்தா சேர்ப்புப் பணி தீவிரம்

👉கிருட்டினகிரி மாவட்ட தி.மு.க சுற்றுசூழல் அணி அமைப்பாளர் மாணிக்கனூர் மு.பாரி ‘விடுதலை' ஓர் ஆண்டு சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் கோ.திராவிடமணியிடம் வழங்கினார். காவேரிப்பட்டிணம் ஒன்றிய கழகச் செயலாளர் பெ.செல்வேந்திரன் உடனிருந் தார். (27/11/2023).👉கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றி யப் பகுதியில்…

Viduthalai

மறைவு

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய வி.பிராபாவதி நேற்று (28.11.2023) மதியம் இயற்கை எய்தினார்.  பல்கலைக் கழகத்தின் வேந்தர், ஆட்சிக்குழு மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், துணைவேந் தர், பதிவாளர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களுக்கு இரங்கலை…

Viduthalai

விடுதலை சந்தா சேர்ப்பில் தீவிரம்

திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் (டிசம்பர் 2 ) மகிழ்வாக திராவிடர் கழகத்தின் காப்பாளர் பழனிபுள்ளையண்ணன் 10 அரையாண்டு சந்தா ரூ.10000 மேட்டூர்-சேலம் மாவட்ட அமைப்பாளர் எடப்பாடி கா‌.நா. பாலுவிடம் வழங் கினார்.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

29.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉 கேரளா சட்டமன்றம் நிறைவேற்றிய 8 மசோதாக்களில் ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் அனுமதி: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.👉 காங்கிரசை தேர்ந்தெடுங்கள்; பண்ணையார் தெலங் கானாவை மக்கள் தெலங்கானாவாக மாற்றுவோம் என சோனியா உணர்ச்சிகரமான வேண்டுகோள்.டெக்கான் கிரானிக்கல்,…

Viduthalai