பெரியார் விடுக்கும் வினா! (1171)

நாங்கள் கட்சி வைத்து இருக்கிறோம் என்றால் அது நமது இழிவு, மடமை ஒழியவும், 100-க்கு 97 பேராக உள்ள நமது உழைப்பாளிகளான தமிழர் சமுதாய வளச்சிக்காக வுமேயன்றி - வேறு எதற்காக?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

ஒடுக்கப்பட்டேர் வரலாற்றில் மறைக்க இயலாத மாமனிதர் வி.பி.சிங் ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் – நன்றித் தீர்மானம்

3.4.1993 அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி - பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பற்றி நிறை வேற்றப்பட்ட தீர்மான விவரம்:"சமுதாய நீதிக்காக சமர் புரிந்து - இன்னல் பல எதிர்கொண்டோர் ஏரா ளம். அவர்களிடையே தலைசிறந்த…

Viduthalai

தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சை, டிச. 1- தஞ்சாவூர் மாதா கோட்டை சாலையில் இயங்கி வரும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் - அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம்…

Viduthalai

எனக்குள்ள தகுதி எல்லாம்…

நீங்கள் இவ்வளவு சிறப்பு செய்திருக்கிறீர்கள். இவ்வளவு ஊக்கத்தை அளித்துள்ளீர் கள். இவ்வளவு உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். தோழர்கள் எல்லாம் இது ஒரு பெருங் கூட் டம், கொள்கைக்கூட்டம் என்ற உணர்வோடு கட்சிமாச்சரியங்களை மறந்து மாவட்ட நகர மக்களெல்லாம் ஒன்றாக திரண்டுள்ளீர்கள்.பத்து வயது சிறுவனாகஇதனையெல்லாம் எண்ணிப்…

Viduthalai

தமிழர் தலைவர் பங்கு கொண்ட அந்த நிகழ்ச்சி லண்டனில் பெரியார்

ஜனநாயகத்தின் தாய்வீடான இங்கிலாந்து நாடாளு மன்றத்தின் பாரம்பரியமிக்க பிரபுக்கள் சபை (House of Lords)  வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை'.அத்தகைய சிறப்பு வாய்ந்த அரண்மனையில், இங் கிலாந்தின் நீண்ட நெடிய வாலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அது 15.01.2004…

Viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் – மூன்றாண்டு பணி நீட்டிப்பு

சென்னை, டிச.1  தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாள ராக இருந்த பூபதி ஓய்வு பெற்றதை அடுத்து கி.சீனிவாசன் பேரவை செய லாளராக கடந்த 2018 மார்ச்சில் நிய மிக்கப்பட்டார். இந்நிலையில்…

Viduthalai

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மாநாடு

சென்னை, டிச.1 வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய இளைஞர்களின் ஆற்றல் மிக்க மனங்கள் ஒருங்கிணைகின்ற ஒரு செயல்தளமாக சென்னையில்  டிசம்பர் 21, - 22 தேதிகளில் நடைபெறவுள்ள “டேக் பிரைட் 2023'' _ 20ஆவது தேசிய உச்சி மாநாடு அதிக எதிர்பார்ப்புகளை…

Viduthalai

ஆசிரியர் 91

பார்ப்பதற்கு இளையர்பழகுவதற்கு எளியவர்உண்மையை உரைப்பவர்ஊருக்கு உழைப்பவர்உலகெலாம் சென்று தன்தலைவரை வளர்ப்பவர்தரணியில் தந்தை சொல்நிலைக்க பாடுபடுபவர்தனக்கென்று தனி புத்திஇல்லையென்று உரைப்பவர்பம்பரம்கூட சிறிதுநேரம்தான் சுற்றும்சுற்றும் உலகம் கூடபூகம்பத்தால் நிற்கும்கடலலைகூட காற்றுக்கேற்ப தாழும்காற்றுகூட புயலடித்துசில நேரம் ஓயும்நம் ஆசிரியர் மட்டும் என்றும்சுற்றுவதை நிறுத்துவதில்லைஓய்வதில்லை, தாழ்வதில்லைநம்மனைவர் மனங்கவர்பெரியாரின்…

Viduthalai

வங்கக் கடலில் டிசம்பர் 3இல் புயல் உருவாகிறது

சென்னை, டிச.1  வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.3-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண் காணிப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்து…

Viduthalai

குரோம்பேட்டை – நியூ காலனி பகுதிக்கு ‘என்.சங்கரய்யா நகர்’ என பெயர் மாற்றம்!

பல்லாவரம், டிச.1- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தகை சால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வராக இருந்த - நினைவில் வாழும் என். சங்கரய்யா அவர்கள் வாழ்ந்த குரோம்பேட்டை நியூ காலனி…

Viduthalai

தமிழர் தலைவர் தரணிக்குத் தேவை – பேராசிரியர் அருணன்

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவர் பரப்புரை பயணம் என்பதை அறிந்ததும் நான் கலங்கினேன். 90 வயதில் இத்தகைய பயணமா எனத் திகைத்தேன். எனக்கு வயது 72தான். ஆனாலும் பயணம் என்றால் மிரட்சியாக இருக்கிறது; உடல் ஒத்துழைக்க மறுத்து மனம் சோர்ந்து…

Viduthalai

எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்டவர்களை மனிதநேயத்துடன் அரவணைப்போம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, டிச.1 எச்அய்வி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். அவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிப் போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக எய்ட்ஸ் நாள் இன்று…

Viduthalai