தமிழர் தலைவர் 91ஆவது பிறந்த நாள் சிறப்பு காணொலிக் கூட்டம்
நாள்: 2.12.2023 - சனிக்கிழமை மாலை 6 மணிதலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் உரை: பேரா. சுப.வீரபாண்டியன்வழக்குரைஞர் அ.அருள்மொழிவழக்குரைஞர் சே.மெ. மதிவதினிஏற்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்Zoom ID : 820 4039 1473Passcode: 497056ஏற்பாடு: திராவிடர் கழகம்
‘‘திராவிடம் வெல்லும் – என்றைக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துச் சொல்லும்” என்பதற்கான அடையாளம் இது!
வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலைகளையும் நிறுவிக் கொண்டிருக்கிறது ‘திராவிட மாடல்' ஆட்சி!செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டிசென்னை, டிச.1 வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலை…
ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அண்ணா பொது வாழ்வியல் மய்ய அமைப்பின் துறை தலைவர் முனைவர் கலைச்செல்வி சிவராமன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி…
பொறியாளர் ந.கரிகாலன் மற்றும் நண்பர்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் அவர்களின் மகன் மருத்துவர் சூரிய குலோத்துங்கன் M.S. (Ortho) மருத்துவர் சரஸ்வதி பிரீத்தா MBBS ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.…
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையிலுள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தொலைபேசி அழைப்புகளில் மக்களின் குறைகளைக் கேட்டுப் பதிலளித்தார்!சென்னை, நவ.30 சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2023) ஆய்வு மேற்கொண்டார்.தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
நடக்க இருப்பவை,
1.12.2023 வெள்ளிக்கிழமைபெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்நிறுவனர் நாள் விழாவேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் தஞ்சாவூர்: பிற்பகல் 2:00 மணி * இடம்: பல்நோக்கு விளையாட்டு அரங்கம் * வேந்தரின் பிறந்த நாள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
30.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; ‘ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சந்திக்கட்டும். அவர்கள் அந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்கட்டும். ஆனால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படி முடிவெடுப்போம்: கேரள…
பெரியார் விடுக்கும் வினா! (1170)
இன்றைய பள்ளிக்கல்வியின்படி எப்படிப்பட்ட அறிவாளி களுக்கும், யோக்கியருக்கும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் சக்தி இல்லாவிட்டால் அவன் கற்றவனாக - கல்வியாளனாக ஆக முடிகின்றதா? எவ்வளவு மடையனாகவும், எவ்வளவு அயோக்கியனா கவும் இருந்தாலும் அவன் எதையாவது மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவனாக இருந்தால் அவனை…
கழகச் செயல்பாடுகளில் தீவிரம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
செங்கல்பட்டு,நவ.30- செங்கல் பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தின் கலந்துரையாடல் கூட்டம், 26.11.2023 ஞாயிறு 1 மணிக்கு, மறை மலைநகர், பழனி இல்லத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் தலைமையில், மாவட்ட தலைவர் செங்கை சுந்…
பகுத்தறிவு குறும்படப் போட்டி – 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டி
போட்டிக்கான கருப்பொருள்கள்:சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு தொடர்பானவைபங்கேற்க விதிமுறைகள்:-1. கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.2. அதிகபட்ச கால அளவு 30 நிமிடங்கள்3. மேற்கண்ட கருப்பொருள்கள் தொடர்புடையதாக மட்டுமே இருத்தல் வேண்டும் .4. ஏற்கெனவே திரையிடப்பட்ட,…
மறைந்த பூண்டி கே.கலைச்செல்வம் நினைவு பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடத் தீர்மானம்
கிடாரம் கொண்டான், நவ.30- மறைந்த பூண்டி கே.கலைச் செல்வன் நினைவு..... பெரியார் படிப்பகம் கி.வீரமணி நூலகம் கிடாரம் கொண்டான் பெரியார் படிப்பகத்தில் 28.11.2023 மாலை 6 மணிக்கு பெரியார் பெருந் தொண் டர் ச.ஆத்மநாதன் தலைமையில் பெரியார் படிப்பக வளர்ச்சி கூட்டம்…
அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, நவ.30- தமிழ்நாடு அர சின் சார்பில், திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர் களின் 175ஆவது ஆண்டு விழாவின் நினைவாக 2 கோடி 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத் தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள…
