பூனைக்குட்டி வெளியில் வந்தது!
நீட் தேர்வில் வெற்றிக்கு என்சிஇஆர்டி பாடப் புத்தகம் கட்டாயம்வெற்றி பெற்ற மாணவர்கள் பேட்டிசென்னை, ஜூலை 7 - 'ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகத்தை முழுமையாக படித்தால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்' என, இந்த தேர்வில் வெற்றி பெற்ற…
உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயமில்லை
நெட், செபுதுடில்லி,ஜூலை7 - உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. (ஆராய்ச் சிப் படிப்பு) முடித்திருப்பது கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி), முது நிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்)…
யார் கெட்டிக்காரர்கள்?
30.06.1935 - குடிஅரசிலிருந்து...சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும்இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத் துக்கும் (2,50,000) இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது.இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100…
நவரத்தினம்
02.08.1925- குடிஅரசிலிருந்து... 1. சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென் போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள்.2. பிராமணர்களும், அவர்களைப் போல் நடிப்பவர்களும்…
தசரத மகாராஜாவின் தர்பார்!
13.11.1948 - குடிஅரசிலிருந்து... ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம் புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய…
மேகேதாட்டு அணை : துரைமுருகன் தகவல்
சென்னை, ஜூலை 7 மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு சம்மதிக்காது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சென்னையில் நேற்று (6.7.2023) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் தமிழ்நாட் டிற்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே…
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தாமதம் ஆளுநர்மீது அமைச்சர் க.பொன்முடி புகார்
சென்னை, ஜூலை 7 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காததே காரணம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (6.7.2023) கூறியதாவது: தமிழ்நாடு ஆளுநர் வழக்கமாக செய்யும்…
விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி
விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்சென்னை, ஜூலை 7 சிப்காட் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் கொள் முதல் செய்ய ரூ.2 கோடி நிதியை அமைச்சர் உதயநிதியிடம் அமைச்சர்…
அதிமுக – பிஜேபி மோதல் முற்றுகிறதா?
அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்விழுப்புரம், ஜூலை 7 தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திண்டிவனம் திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் : சு.சாமி கருத்து
மதுரை ஜூலை 7 ஒற்றுமையாகச் செயல்பட்டால் ஒன்றியத்தில் ஆட் சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார். சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூரில்…