திருச்சியில் நடைபெற்ற மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்
திருச்சி,ஜூலை7- திருச்சி கழக மாவட்டத்தின் சார்பில் திராவிடர் கழக மகளிரணி - திராவிட மக ளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் கடந்த 25.06.2023 அன்று நடை பெற்றது. மகளிர் பாசறை செய லாளர் சங்கீதா அனைவ ரையும் வரவேற்று வர வேற்புரை ஆற்றினார். கலந்துரையாடல்…
மதுரையில் கருஞ்சட்டைக் குடும்பங்கள் சந்திப்பு
மதுரை, ஜூலை 7- மதுரை மாநகர், புற நகர் மாவட்ட கருஞ்சட்டைக் குடும்பங்களின் சங்கமம் 24.06.2023 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெற்றது.குடும்ப விழா என்றால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவே வேண்டுமே..மதுரை கல்வி வள்ளல்,…
புதுவையில் சமூக நீதிப் பேரவை கலந்துரையாடல் கூட்டம்
புதுவை, ஜூலை 7- புதுவை சமூக நீதிப் பேரவையின் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் படிப்பகத்தில் 4.7.-2023 மாலை நடைபெற்றது.அதன் நிறுவனத் தலைவர் இரா. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி மற்றும் பல்வேறு சமூக…
வலங்கைமான் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
வலங்கைமான், ஜூலை 7- வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகத்தின் கலந்து ரையாடல் கூட்டம் கோவிந்தகுடி கார்த்திகேயன் இல்லத்தில் 3.7.2023 மாலை 6 மணியளவில் குடந்தை மாவட்ட துணைத் தலைவர் வலங்கை வே.கோவிந்தன் தலைமையிலும், ஒன் றிய செயலாளர் பவானி சங்கர் அவர்களின்…
ஆவடி மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்
ஆவடி, ஜூலை 7 - ஆவடி கழக மாவட்டத்தின் சார்பில் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 03.06.2023 அன்று நடை பெற்றது. நிகழ்வில் மகளிரணி பொறுப்பாளர் சி.மெர்சி வரவேற்புரை ஆற்றி னார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு …
புதுக்கோட்டையில் பெரியாரியல் கருத்தரங்கம். 61ஆவது நிகழ்ச்சி
புதுக்கோட்டை ஜூலை 7- புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் தந்தை பெரியாரியல் குறித்த கருத்தரங்கம் சனாதனம் என்ற தலைப்பில் நடந்தது. இந்தக் கருத்தரங்கத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழக நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு அனைவரையும் வரவேற்றார். நகரத்…
பழனி மாவட்டம், சத்திரப்பட்டியில் தெருமுனைக்கூட்டம்
சத்திரப்பட்டி, ஜூலை 7- 3-7-2023 அன்று மாலை 6-00 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சத்திரப்பட்டியில் வைக் கம் அறப்போர், கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட இளை ஞரணித்…
பெரியார் உலக நன்கொடை
திருவள்ளூரைச் சேர்ந்த உஷா நடராஜன், ந. திருமொழி, ந. திருமாறன், ந.உதயநிதி ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூபாய் 2,000/- வழங்கினார்கள். (பெரியார் திடல் - 4.7.2023)
கடைகளில் பணியாற்றுவோருக்கு அடிப்படை வசதிகள் தமிழ்நாடு அரசின் மனிதநேய உத்தரவு
சென்னை, ஜூலை 7 - தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் பணியாளர்களுக்கு கழிப்பறை, ஓய் வறை, உணவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கும் வகையிலான சட்டத் திருத்தங்கள் ஆளுநர் ஒப்புதலைத் தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளன.தமிழ்நாடு சட்டப்பேரவையில்,…
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக புலம் பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு
சென்னை, ஜூலை 7 - தமிழ் நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகி றது. வெளிமாநிலங்களான ஒடிசா, பீகார், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்து தங்கி…