பெரியார் விடுக்கும் வினா! (1028)
கருணாமூர்த்தி உன் கடவுள் என்றால் கொடுவாளும், அரிவாளும், வேலும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொழுவும், கொட்டாப்புளியும் எதற்கு? இது காட்டுமிராண்டிக் காலச் சங்கதி தவிர வேறு என்ன? கஞ்சா, அபின், கள், சாராயம், கொள்ளை, கொலை எல்லாம் உன் கடவுளுக்குத் தேவையாயிருக்கிறதே?…
அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ”தமிழ்நாடு நாள்” கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி
பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்புதருமபுரி, ஜூலை 7- தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களால் தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என அறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே ”தமிழ்நாடு நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின்படி,…
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் லாலு பிரசாத் பங்கேற்பார்
பாட்னா, ஜூலை 7- பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இருப்பதாக பீகார் மாநில மேனாள் முதலமைச்சரும், ராஷ் டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் தெ ரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு…
மணிப்பூர் பிரச்சினை: நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதுடில்லி, ஜூலை 7- நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று (6.7.2023) நடந்தது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மாநில சிறை சீர்திருத்தம் தொடர் பாக விவாதிப்பதற்காக இந்த…
மத்தியப் பிரதேசத்தில் பிஜேபி நாடகம்
போபால், ஜூலை 7- பழங்குடி இளை ஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடி இளை ஞரின் கால்களை கழுவினார் ம.பி. முதலமைச்சர்ர் சிவராஜ் சிங் சவு கான்.மத்திய பிரதேச சமூக வலை…
கலைஞர் நூற்றாண்டு 90ல்-80 அவர்தான் வீரமணி!
8.07.2023 சனிக்கிழமைபெரியார் - அண்ணா - கலைஞர்பகுத்தறிவுப் பாசறை - நிகழ்வு 376கொரட்டூர்: மாலை 6 மணி * இடம்: 69-அ தொடர்வண்டி நிலையசாலை, தி.மு.க. கிளைக் கழகம், கொரட்டூர் * வரவேற்புரை: இரா.கோபால் (அறிவேந்தர் கலைஞர் மன்ற காப்பாளர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
(ஒரு நாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை)(2023 ஆகஸ்ட், செப்டம்பர் - மூன்றாவது சுற்று)நாள்நடைபெறும் இடம் மற்றும் மாவட்டம்5.8.2023 சனிகடலூர் கழக மாவட்டம்6.8.2023 ஞாயிறு மயிலாடுதுறை கழக மாவட்டம்12.08.2023 சனிமத்தூர்,கிருஷ்ணகிரி …
பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம்
த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)பொறுப்பு மாவட்டம்: விருத்தாசலம், கல்லக்குறிச்சிதா.இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்பொறுப்பு மாவட்டம்: திண்டிவனம், விழுப்புரம்புதுச்சேரி மாநிலம்புதுச்சேரி மாநிலத்தில் பகுதிக் கழகங்கள் அமைக்கும் பணிக் காக: புதுச்சேரிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களும், காரைக்காலுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களும்…
ஒடிசா ரயில் விபத்து : தொலைத் தொடர்புப் பிரிவின் அலட்சியமே காரணம் விசாரணை அறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஜூலை 7 கடந்த ஜூன் 2-ஆம் தேதி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாக பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் கோரமண்டல் ரயிலின் சில பெட்டிகள் அவ்வழியாக…
மருத்துவப் படிப்புகளுக்கு நெக்ஸ்ட் தேர்வு
மாநில உரிமைப் பறிப்பு; மாணவர்களுக்கு மன உளைச்சல்! : வைகோ கண்டனம்சென்னை, ஜூலை7- மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங் களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத் துவம் படித்தவர் களுக்கான தகுதித்…